மகாபோதிக் கோயில், புத்தகயை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
== புத்த சமயத்தின் வீழ்ச்சி ==
[[படிமம்:Mahabodhi-1780s.jpg|220px|left|thumb|1780 களில் மகாபோதி கோயிலின் தோற்றம்]]
[[ஹூனாஹூணர்கள்]]க்கள், [[முகம்மது பின் காசிம்துக்ளக்]] நடத்தியது போன்ற முந்திய இஸ்லாமிய ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றைத் தொடர்ந்து புத்த சமயத்தை ஆதரித்து வந்த அரச மரபுகளின் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து சமயமும் இறங்குமுக நிலையை எய்தியது. எனினும் [[பாலப் பேரரசு|பாலப் பேரரசின்]] கீழ் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் புத்த சமய மறுமலர்ச்சி ஏற்பட்டது. இப் பேரரசின் கீழ், கி.பி 8 ஆம், 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் [[மஹாயான பௌத்தம்]] சிறப்புற்று விளங்கியது. எனினும், பாலர்கள்பௌத்த இந்துக்களானசமய [[சேனபாலப் மரபுபேரரசு]] இந்துக்களின் [[சென் பேரரசு|சேன மரபினரால்]] தோற்கடிப்பட்டதைத் தொடர்ந்து, புத்த சமயத்தின் நிலை மீண்டும் இறங்குமுகமாகிஇறங்கு முகமாகி, இந்தியாவில் ஏறத்தாள அழிந்து விட்டது. 12 ஆம் நூற்றாண்டில், புத்த காயாகயா [[முஸ்லிம்]] படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டது. இக் காலத்தில் மகாபோதி கோயில் பழுதடைந்து, கைவிடப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் புத்த காயாவுக்கு அருகில், [[சைவ சமயம்|சைவ சமயத்தைச்]] சேர்ந்த [[சங்கராச்சாரியார் மடம்]] நிறுவப்பட்டது. தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் இப் பகுதிகளின் முதன்மையான நில உரிமையாளராக ஆன இம் மடத்தின் தலைவர் மகாபோதி கோயில் நிலத்துக்கும் உரிமை கோரினார்.
 
== திருத்த வேலைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மகாபோதிக்_கோயில்,_புத்தகயை" இலிருந்து மீள்விக்கப்பட்டது