மகாபோதிக் கோயில், புத்தகயை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
| Link =
}}
'''மகாபோதி கோயில், புத்த காயா''', [[கௌதம புத்தர்]] ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு [[புத்த கோயில்]] ஆகும். [[புத்த காயா]], இந்தியாவிலுள்ள [[பீகார்]] மாநிலத்தின் தலை[[கயா நகரமானமாவட்டம்|கயா மாவட்டத்தில்]], மாநிலத் தலைநகரமான [[பாட்னா]]விலிருந்து 96 கிமீ (60 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. கோயிலுக்கு அருகே அதன் மேற்குப் புறத்தில், புனித [[போதி மரம்]] உள்ளது. [[பாளி]] நூல்கள் இவ்விடத்தை போதி மண்டா என்றும், அங்குள்ள விகாரையை போதிமண்டா விகாரை என்றும் குறிப்பிடுகின்றன. இது உலகெங்கிலும் உள்ள புத்த சமயத்தவர்களுக்கான புனித யாத்திரைக்கான இடமாகவும் விளங்குகிறது. 2002 ஆம் ஆண்டில் இது [[யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்]] எனவும் அறிவிக்கப்பட்டது.
[[படிமம்:Bodhgaya15.JPG|thumb|போதிமரம்]]
== மகாபோதி கோயில் குறித்த பௌத்த கதைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மகாபோதிக்_கோயில்,_புத்தகயை" இலிருந்து மீள்விக்கப்பட்டது