ஆனி இராசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
<ref></ref>
No edit summary
வரிசை 1:
'''ஆனி இராசா'''( Annie Raja) என்பவர் பெண்களுக்கான உரிமைப் போராட்டங்களில் முன் நிற்பவர். இந்திய தேசிய பெண்கள் கூட்டமைப்பில் பொதுச் செயலராக இருக்கிறார்.<ref>http://www.thehindu.com/news/cities/Hyderabad/annie-shakes-a-leg-to-assert-her-right/article4428983.ece</ref> கேரளத்தில் பிறந்த ஆனி உலகின் பல நாடுகளுக்கும் பயணம் செய்தவர். ஆங்காங்கே
நிலவும் பெண்களின் அவல நிலைகளை நேரடியாக அறிந்தவர். 2009 திசம்பரில் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் ஒரு குழு சீனாவுக்குச் சென்றது. அக்குழுவுக்கு ஆனி இராசா தலைமை வகித்தார்.<ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/annie-raja-leads-cpi-delegation-to-china/article92786.ece</ref> இவர் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் [[து. ராஜாவின்ராஜா]]வின் மனைவி ஆவார்.
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆனி_இராசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது