பாலைவனக் கீரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
Typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
| image = Meerkat feb 09.jpg
| image_width = 300px
| image_caption= [[ஆத்திரேலியா]]வில் உள்ள விக்டோரியாவில்
| image_caption=At [[Victoria, Australia]]
| regnum = [[விலங்கு|விலங்கினம்]]
| phylum = [[முதுகுநாணி]]
வரிசை 17:
| binomial_authority = ([[Johann Christian Daniel von Schreber|Schreber]], [[1776]])
| range_map = Meerkat area.png
| range_map_caption = Meerkatபாலைவனக் rangeகீரியின் பரவல்
}}
 
'''பாலைவனக் கீரி''' (''Meerkat'') என அழைக்கபடுகின்ற இவ்வகை விலங்கு பாலுட்டு இனத்தை சேர்ந்ததாகும். இவைகள் கீரி வகை கும்பத்தை சேர்ந்தவைகள். பாலைவனக் கீரி ஆப்பிரிக்க கண்டத்திலே அதிகம் காணப்படுகின்றன. [[நமீபியா]]பில் உள்ள [[நமீப் பாலைவனம்|நமிப் பாலைவனத்திலும்]], தென்மேற்கு அங்கோலாவிலும் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இவ்வகை கீரிகளை காணலாம். பாலைவனக் கீரிகள் கூடமாககூட்டமாக வாழக் கூடியது. ஒவ்வொரு கூட்டத்திற்கும் பெண் கீரியே தலைமைதாங்கும்.ஆண் கீரி அவற்றிக்கு துணையாக இருக்கும். ஒரு கூட்டத்தில் சராசரி 20 கீரிகள் இடம் பெற்றிருக்கும். சில கூட்டங்கள்கூட்டங்களில் 50 கீரிகள் கூட இடப்பெற்றிருக்கும்இடம்பெற்றிருக்கும். ஒரு பாலைவனக் கீரியின் மொத்த வாழ்நாள் 12 முதல் 14 ஆண்டுகள் வரை நீடிக்கும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாலைவனக்_கீரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது