புதுமண்டபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
[[File:New Mandap.JPG| thumb|right|250px|புதுமண்டபம் கிழக்கு நுழைவாயில்]]
[[File:Madurai Pudumandapam.jpg|right|250px|thumb|புதுமண்டபம், கிழக்கு நுழுவாயில்]]
[[File:New Mandap.JPG| thumb|right|250px|புதுமண்டபம் கிழக்குமேற்கு நுழைவாயில்]]
[[File:Tailoring Shops, Pudumandapam.jpg|thumb|right|[[சித்திரைத் திருவிழா]] கள்ளழகர் வேடத்திற்கு ஆடைகள் தைக்கும் தையல் கலைஞர்கள்]]
'''புதுமண்டபம்''' அல்லது '''வசந்த மண்டபம்''', [[மதுரை|மதுரை மாநகரில்]], [[மீனாட்சியம்மன் கோவில்|மீனாட்சி அம்மன் கோயில்]] சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ளது. மதுரை மன்னர் [[திருமலை நாயக்கர்]] 1635இல் ஆண்டு தோறும் கோடைக் காலத்தில் வசந்த விழா கொண்டாடுவதற்காக புதுமண்டபத்தைக் கட்டினார். 333 அடி நீளம், 105 அடி அகலம், 25 அடி உயரம் கொண்ட புதுமண்டபத்தில் 4 வரிசைகளில் 125 தூண்கள் உள்ளன. மண்டபத்தின் நடுவில் கல்லால் ஆன வசந்த மண்டப மேடை அமைந்துள்ளது. தூண்களில் [[காளி|பத்திரகாளி]], [[யாழிமிருகம்|யாழிகள்]], குதிரை வீரர்கள், சூரிய சந்திரர்கள், [[திருவிளையாடல் புராணம்|திருவிளையாடல் புராணக் காட்சிகள்]], [[மீனாட்சி|தடாதகை பிராட்டியார்]], [[ஏகபாத மூர்த்தி]], [[கஜ சம்ஹாரத் தாண்டவம்|கஜசம்கார மூர்த்தி]]களின் சிற்பங்களும், மண்டப நடுவரிசை தூண்களில் மன்னர் [[திருமலை நாயக்கர்]] உள்ளிட்ட [[மதுரை நாயக்கர்கள்|நாயக்க மன்னர்கள்]] மற்றும் ராணிகளின் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.<ref>{{cite web | url=http://www.newindianexpress.com/states/tamil_nadu/article1309649.ece | title=Who’ll clear this 17th century mandapam in Madurai? | publisher=The New Indian Express | accessdate=28 சனவரி 2015}}</ref><ref>[http://madu.in/temple/vasantha_or_puthu_mandapam.html Madurai - Athens of the East]</ref>
"https://ta.wikipedia.org/wiki/புதுமண்டபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது