தடும்ப நாரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 7:
| image_caption = At [[Ngorongoro Crater]], [[Tanzania]]
| regnum = [[விலங்கு]]
| phylum = [[முதுகுநாணி]]
| classis = [[பறவை]]
| ordo = [[Phoenicopteriformes]]
வரிசை 14:
| genus_authority = G.R. Gray, 1869
| species = '''''P. minor'''''
| range_map = Phoeniconaias_minor_distr_mapPhoeniconaias minor distr map.png
| binomial = ''Phoeniconaias minor''
| binomial_authority = [[Étienne Geoffroy Saint-Hilaire|Geoffroy Saint-Hilaire]], 1798}}
 
'''சிறிய பூநாரை''' அல்லது '''தடும்ப நாரை''' (''Lesser Flamingo''; ''Phoeniconaias minor'') இப்பறவை ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியில் அதிகமாக காணப்பட்டாலும் இவை இந்தியாவின் தென்பகுதி மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சார்ந்த பறவை ஆகும். இப்பறவை [[பூநாரை]] இனத்தைச் சார்ந்தது ஆகும். மேலும் இப்பறவை உலகில் பல பகுதிகளிலும் காணப்படுகிறது. நாடோடி திரிதலில் இப்பறவை தனித்துவமாக சுற்றிவரும் தன்மை கொண்டதாக உள்ளது. 2014 ஆம் ஆண்டு வரை [[பூநாரை]] வகையானது என்று கருதப்பட்ட இப்பறவை தற்சமயம் ''சிறிய பூநாரை'' வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. <ref>[http://www.biomedcentral.com/1471-2148/14/36]|Torres, Chris R; Lisa M Ogawa1; Mark AF Gillingha; Brittney Ferrari1; and Marcel van Tuinen (2014). A multi-locus inference of the evolutionary diversification of extant flamingos (Phoenicopteridae). ''BMC Evolutionary Biology'' 14:36.</ref>
 
== பண்புகள் ==
பறவைகள் வகைகளில் இவை தோற்றத்தில் பெரியதாகத்தோன்றினாலும் இவை சிறிய நாரை வகைகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இப்பறவையின் எடை 1.2 கிலோ முதல் 2.7 கிலோ வரை உள்ளது. இதன் நீளம் தோகை விரிந்த நிலையில் 90 முதல் 105 செமீ கொண்டதாக உள்ளது.<ref>[http://www.arkive.org/lesser-flamingo/phoeniconaias-minor/#text=Facts]</ref> <ref name=Seaworld>[http://www.seaworld.org/animal-info/info-books/flamingo/physical-characteristics.htm]</ref><ref>[http://www.sandiegozoo.org/animalbytes/t-flamingo.html]</ref> பொதுவாக இவ்வகை நாரைகள் இளஞ்சிவப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில் காணப்படுகிறது. [[பெரும் பூநாரை]]யிடமிருந்து இதனை பிரிப்பது இதன் [[அல]]ப்பகுதில் காணப்படும் அதிகப்படியான கருப்பு நிறம் தான். மேலும் இவைகளின் உயரம் கொஞ்சம் வேறுபடுத்திக் காட்டுகிறது. ''சிறிய நாரைகள்'' பெரிய வகையான கொக்குகள், [[இந்தியப் பாலைவனப் பூனை]], குரங்குகள் போன்றவற்றால் மோசமாக அழிவுக்குள்ளாகிறது.
 
== படக்காட்சி ==
<gallery>
Lesser Flamingos I - Chilika IMG 9298.jpg| இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில்
Phoeniconaias minor.jpg| அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில்
Flamingo00.jpg| பிரிட்டன் வீரரின் வரைகலை
வரிசை 33:
Lesser Flamingo Iran.JPG|ஈரானில் எடுக்கப்பட்ட படம்
</gallery>
== மேற்கோள்கள் ==
{{reflist}}
== மேலும் பார்க்க ==
{{Commons+cat|Phoenicopterus minor|Lesser Flamingo (''Phoenicopterus minor'')}}
*[http://www.flamingo-sg.org/en/species/phoeniconaias-minor Lesser Flamingo] from the IUCN/Wetlands International Flamingo Specialist Group
* [http://www.flamingoresources.org/ Flamingo Resource Centre] - a collection of resources and information related to flamingos
* ARKive - [http://www.arkive.org/species/GES/birds/Phoenicopterus_minor/ Images and movies of the lesser flamingo ''(Phoenicopterus minor)'']
* Lesser Flamingo - [http://sabap2.adu.org.za/docs/sabap1/097.pdf Species text in The Atlas of Southern African Birds].
* Save the Flamingo - [http://www.savetheflamingo.co.za/ A site dedicated to the conservation of the South African breeding colony]
[[பகுப்பு:தமிழ்நாட்டுப் பறவைகள்]]
[[பகுப்பு:பறவையியல் பட்டியல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தடும்ப_நாரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது