"பேச்சு:தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகளின் பட்டியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி (George46ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
*சிவக்குமார், நீங்கள் தொகுத்தபோது நானும் தொகுத்ததால் முரண்பாடு ஏற்பட்டது. எனவே உங்கள் தொகுப்பு மறைந்திருக்கலாம். பொறுத்தருள்க.--[[பயனர்:George46|பவுல்-Paul]] ([[பயனர் பேச்சு:George46|பேச்சு]]) 17:49, 11 ஏப்ரல் 2012 (UTC)
*பரிதிமதி, மீண்டும் தொகுப்பு முரண்பாடு! நீங்கள் செய்த திருத்தங்களை மீண்டும் பதிவேற்றினேன்!--[[பயனர்:George46|பவுல்-Paul]] ([[பயனர் பேச்சு:George46|பேச்சு]]) 19:11, 11 ஏப்ரல் 2012 (UTC)
 
== Indian Scops Owl - தமிழில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? ==
 
இந்த மேற்கோளில் <ref>[[http://www.worldbirdnames.org/bow/owls/]] -222 - Owls - Family Strigidae</ref> பன்னாட்டு பறவையியல் குழுவின் (International Ornithological Congress) பரிந்துரையின்படி ''Otus bakkamoena''-வை Indian Scops Owl எனவும் ''Otus lettia''-வை Collared Scops Owl எனவும் அழைப்பதால் -- தலைப்பில் கொடுக்கப்பட்ட கேள்வி எழுகிறது.
2,582

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2053439" இருந்து மீள்விக்கப்பட்டது