பெரிய நிக்கோபார் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 35:
'''பெரிய நிக்கோபார் தீவு ( Great Nicobar''' [[இந்தி]]: बड़ा निकोबार, நிக்கோபாரி: टोकिओंग लोंग, ''Tokieong Long'') என்பது  இந்தியாவின் [[நிக்கோபார் தீவுகள்|நிக்கோபார் தீவுகளில்]] பெரிய பகுதியாகும். இது [[சுமாத்திரா|சுமத்ரா தீவின்]] வடக்கில் உள்ளது. இத்தீவு 1045&nbsp;&#xB95;&#xBBF;&#x2E;&#xBAE;&#xBC0;<sup>2</sup> பரப்பளவு உடையது, என்றாலும் இதன் மக்கள் தொகை மிக்க்குறைவாக  9,440 மட்டுமே கொண்டது. இத்தீவு பெருமளவு [[பொழில்|மழைக் காடுகளைக்]] கொண்டு [[காட்டுயிர்|காட்டுயிர்களின்]] புகளிடமாக உள்ளது.
 
இத்தீவில்தான் [[மகா நிக்கோபார் உயிர்க்கோளக் காப்பகம்|மகா நிக்கோபார் உயிர்க்கோள காப்பகம்,]], ,[[இந்திரா முனை]] ஆகியவை உள்ளன. இந்த இந்திரா முனைதான் இந்தியாவின் தென்முனையாக உள்ளது. மேலும் ஐ. ஐஎன்எஸ்என். எஸ். பாஸ் கடற்படை விமான நிலையமும் அதன் அருகே  காம்ப்பெல் பே கூட்டு சேவைகள் கீழ் இந்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த அந்தமான் நிக்கோபார் வானூர்தி படைப்பிரிவும்  (ஏ. என். சி ) உள்ளன.<ref name="hindu-campbell-bay">{{வார்ப்புரு:Cite news|url=http://www.thehindu.com/news/national/article3707955.ece|title=Naval air station opened in Campbell Bay|publisher=The Hindu|date=2012-07-31}}</ref> இதுவே [[இந்திய படைத்துறை|இந்திய படைத்துறையின்]] தொன்கோடிதென்கோடி வானூர்தி நிலையமாகும்.<ref name="toi-ins-baaz">{{வார்ப்புரு:Cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-08-01/india/32980434_1_indian-ocean-region-air-station-kamorta|title=INS Baaz to keep hawk eye on threats in Indian Ocean Region|publisher=The Times of India|date=2012-08-01}}</ref>
 
இத்தீவு [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|2004 இந்திய பெருங்கடல் நிலநடுக்க ஆழிப்பேரலையின்போது]] பெருமளவு பாதிக்கப்பட்டது. அச்சமயம் வெளியுலக தொடர்பிலிருந்து ஒரு நாளவரை துண்டிக்கப்பட்டிருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/பெரிய_நிக்கோபார்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது