கொடுங்கனவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
* உணர்ச்சி மற்றும் அது தொடர்பான நடத்தை பற்றிய(Desensitization and related behavioral) அணுகுமுறை.
 
<span class="cx-segment" data-segmentid="83"></span><span class="cx-segment" data-segmentid="11888"></span><blockquote style="min-height: 744px;" class="">நான்கு பகுதிகளைக் கொண்ட சிகிச்சை முறையானது க்ரக்கோ மற்றும் ஸட்ரா(2006) ஆகியோரால் முன்வைக்கப்பட்டது. முதல் இரு பகுதிகளும் கொடுங்கனவுகள் எவ்வாறு [[தூக்கமின்மை]]<nowiki/>யுடன் தொடர்புபட்டுள்ளன என்பதையும்; அது எவ்வாறு இடையூறான விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்பதையும் மையப்படுத்தியதாக இருந்தது. மற்றைய இரு பகுதிகளும் மனிதனின் கற்பனைத் தொகுதியை(human imagery system) மையப்படுத்தியதாக அமைந்தது. <span class="cx-segment" data-segmentid="130"></span></blockquote>பொதுவாக ஒருவரின் தீர்க்கப்படாத பிரச்சினை காரணமாகவும் கொடுங்கனவு ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது. சில சந்தர்ப்பங்களில் நீண்டகால மன உளைச்சலும் இதற்குக் காரணமாக அமையலாம். எவ்வாறாயினும் மருந்து மூலமோ அல்லது உளவியல் சிகிச்சை மூலமோ இது குணப்படுத்தக் கூடிய ஒன்றாகும்.<span class="cx-segment" data-segmentid="139"></span>{{Reflist|30em}}
[[பகுப்பு:தூக்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/கொடுங்கனவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது