கொடுங்கனவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
* உணர்ச்சி மற்றும் அது தொடர்பான நடத்தை பற்றிய(Desensitization and related behavioral) அணுகுமுறை.
 
<span class="cx-segment" data-segmentid="113"></span><span class="cx-segment" data-segmentid="58"></span><blockquote style="min-height: 444px350px;" class="">ஒரு கற்பனையை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்கின்ற ஒரு வகை தொழில்நுட்பமானது Trauma and Dreams(1996) என்ற புத்தகத்தில் முதன் முதலாகக் குறிப்பிடப்பட்டது. நான்கு பகுதிகளைக் கொண்ட சிகிச்சை முறையானது க்ரக்கோ மற்றும் ஸட்ரா(2006) ஆகியோரால் முன்வைக்கப்பட்டது. முதல் இரு பகுதிகளும் கொடுங்கனவுகள் எவ்வாறு [[தூக்கமின்மை]]<nowiki/>யுடன் தொடர்புபட்டுள்ளன என்பதையும்; அது எவ்வாறு இடையூறான விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்பதையும் மையப்படுத்தியதாக இருந்தது. மற்றைய இரு பகுதிகளும் மனிதனின் கற்பனைத் தொகுதியை(human imagery system) மையப்படுத்தியதாக அமைந்தது. முதலாவதாக நோயாளி ஒரு கொடுங்கனவினைத் தெரிவு செய்யுமாறு கூறப்பட்டது. ஆனால் அதிக அழுத்தம் ஏற்படுத்தும் கனவு தான் தெரிவு செய்யப்பட வேண்டியதில்லை. யோசப் நெய்தரிட்(Joseph Neidhardt) என்பவரால் உருவாக்கப்பட்ட விதிமுறைக்கு அமைய “உங்கள் விருப்பப்படி கொடுங்கனவினை மாற்றியமைக்குமாறு கூறப்பட்டது. இதன் விளைவாக ஒரு புதிய வேறுபட்ட கனவு உருவாக்கப்படும். இது மன அழுத்தக்காரணியில் இருந்து வேறுபட்டதாக கூட அமைய முடியும். இறுதியாக புதிய கனவினை மீளப் பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்தப்படும். <span class="cx-segment" data-segmentid="70"></span></blockquote>பொதுவாக ஒருவரின் தீர்க்கப்படாத பிரச்சினை காரணமாகவும் கொடுங்கனவு ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது. சில சந்தர்ப்பங்களில் நீண்டகால மன உளைச்சலும் இதற்குக் காரணமாக அமையலாம். எவ்வாறாயினும் மருந்து மூலமோ அல்லது உளவியல் சிகிச்சை மூலமோ இது குணப்படுத்தக் கூடிய ஒன்றாகும்.<span class="cx-segment" data-segmentid="139"></span>{{Reflist|30em}}
[[பகுப்பு:தூக்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/கொடுங்கனவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது