கொடுங்கனவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
 
== காரணிகளுக்கான கோட்பாடுகள் ==
கொடுங்கனவுகள் ஏற்பட பல காரணிகள் இருப்பதாக விஞ்ஞான ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சிறுவர்களை மையப்படுத்திய ஆய்வுகளின் படிஇபடி கொடுங்கனவுகளுக்கும் அவர்களது வாழ்வில் ஏற்படுகின்ற மன அழுத்தத்திற்கும் தொடர்பிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பொதுவாக சிறுவர்களுக்குஇசிறுவர்களுக்கு பாடசாலை மற்றும் சமூக காரணிகளால் ஏற்படும் மனஅழுத்தம் காரணமாகவும் கொடுங்கனவுகள் ஏற்படுகின்றன. குடும்ப அங்கத்தவர் அல்லது நெருங்கிய நண்பர் ஒருவரின் மரணத்தை அனுபவித்த சிறுவர்களுக்கே மிக அதிகமாக கொடுங்கனவுகள் ஏற்படுகின்றன.
 
நித்திரையில் மூச்சுத்திணறல் ஏற்படுகின்ற நோயாளிகளை மையமாகக் கொண்டு கொடுங்கனவிற்கான காரணிகளை கண்டறிவதற்கான மற்றுமொரு ஆய்வு நிகழ்த்தப்பட்டது. நித்திரையில் ஏற்படும் மூச்சுத்திணறல் அல்லது சுவாசிக்க முடியாமையினால் தான் கொடுங்கனவுகள் ஏற்படுகின்றதா என நிரூபிப்பதற்காக இவ் ஆய்வு நிகழ்த்தப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டளவில் சுவாசத்திற்கு போதுமான ஒட்சிசன் இன்மையால் தான் கொடுங்கனவுகள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கருதினார்கள். ஏவ்வாறாயினும் அவ் எடுகோள் தவறானது என நிரூபிக்கப்பட்டது. அதாவது தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுபவர்களை விட உடல் ஆரோக்கியமானவர்களே கொடுங்கனவினால் அதிகம் பாதிக்கப்படுவதாக அறியப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/கொடுங்கனவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது