பெரிய நிக்கோபார் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *நீக்கம்*
சி *திருத்தம்*
வரிசை 40:
 
== நிலவியல் ==
இத்தீவில் அலெக்சாந்ரா, அம்ரித் கவுர், துக்மர், கலாதியா போன்ற பல ஆறுகள் உள்ளன. கிட்டத்தட்ட அனைத்து ஆறுகளும் தொற்கு அல்லது தென்மேற்கு திசையில் பாய்வது இத்தீவின் நிலப்பரப்பு எப்பக்கம் சாய்ந்துள்ளது என்பதை குறிப்பதாக உள்ளது. இத்தீவில் நிறைய மலைத் தொடர்கள்  காணப்படுகிறன. இதில் முதன்மையான தொடர் வடக்கு- தெற்காக அமைந்துள்ளது. இத்தொடரில்தான் [[துய்லியர் மலை]] உள்ளது, இதுவே கடல் மட்டத்தில் இருந்து  642 மீட்ர் உயரத்தில் உள்ள பகுதியாகும்.<ref name="shashi1997">{{வார்ப்புரு:Citation|title=Encyclopaedia of Indian Tribes|author=Shyam Singh Shashi|year=2005|publisher=Anmol Publications Pvt Ltd|isbn=81-7041-836-4|url=https://books.google.com/?id=pQh48ov8BrwC|quote=''… The main hill range runs from the north to south. Average height of the hills is 300&nbsp;m to 400&nbsp;m. The highest peak is Mount Thullier …''}}</ref>
 
[[இந்திரா முனை]] (6 ° 45'10 "வ மற்றும் 93 ° 49'36" கி) என்ற பகுதியே பெரிய நிக்கோபார் தீவு மற்றும் இந்தியாவின் தென்கோடி புள்ளியாக உள்ளது. இந்திரா முனை  26 திசம்பர் 2004 ஆண்டைய ஆழிப்பேரலையின்போது பாதிக்கப்பட்டது. இதனால் இங்கிருக்கும் கலங்கரை விளக்கம்  சேதமடைந்திருந்தது. கலங்கரை விளக்கம் பின்னர் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.
 
== விலங்குகள்  ==
தீவின் பெரும்பான்மை பகுதி [[மகா நிக்கோபார் உயிர்க்கோளக் காப்பகம்|மகா நிக்கோபார் உயிர்க்கோளக் காப்பகமாக]] உள்ளது. இப்பகுதி பல [[அகணிய உயிரி]]களான தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றின்  உறைவிடமாக உள்ளது. இங்குள்ள சில குறிப்பிடத்தக்க உயிரினங்கள்  நிக்கோபார் ஸ்குருப்பலோ பறவை, எடிபிலி-கூட்டு ஸ்விஃப்லிட், நிக்கோபார் நீண்ட வால் குரங்கு, [[உவர்நீர் முதலை]], [[பேராமை]], மலேய பெட்டி ஆமை , [[நிகோபார் மர மூஞ்சூறு|நிக்கோபார் மர மூஞ்சூறு]] ,  [[இராச மலைப்பாம்பு]],  [[தேங்காய் நண்டு]] ஆகியவை ஆகும்.''<br />
''
 
== மக்கள் தொகை ==
"https://ta.wikipedia.org/wiki/பெரிய_நிக்கோபார்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது