குழாய்வேலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 35:
 
பிளம்பிங் உபகரணங்கள், அடிக்கடி பொதுமக்களால் பார்க்கப்படாதவாறு சுவர்கள் பின்னால் அல்லது பயன்பாடு இடங்களில் மறைந்து இருக்கும் சாதனங்களையும் அடக்கியது ஆகும் . இது தண்ணீர் மீட்டர்கள்,பம்ப்கள், விரிவாக்க டாங்கிகள்,பின்னோட்டத்தை தடுக்கும் கருவிகள்,தண்ணீர் வடிகட்டிகள், புற ஊதாகதிர்களை நீக்கும் கருத்தடை விளக்குகள், நீர் இளக்கிகள்,தண்ணீர் சூடேற்றும் கருவிகள்,வெப்ப பரிமாற்றிகள், அளக்கும் கருவிகள், மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆகியவற்றை உள் அடக்கியது ஆகும்.
சிறப்பு பிளம்பிங் கருவிகள்,குழாய் குறடு,ஃ பிளரிங் இடுக்கி, மற்றும் உருக்கி ஒட்ட வைக்கும் சால்டரிங் டார்ச், நெளி உண்டாக்கும் கருவிகள் ஆகியவற்றை அடக்கியது ஆகும். பிளம்பர்களுக்கு, அதிக ஆற்றலுடன் பிரச்சினைகளை சரிசெய்ய உதவும்புதிய கருவிகள், உருவாக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக, பிளம்பற்கள் மறைந்த கசிவை அல்லது பிரச்சினைகளை ஆய்வு செய்ய வீடியோ [[கேமரா|கேமராக்கள்ஒளிப்படக்கருவி]]கள்]] நீர் தாரைகள், அகழி இல்லா சாக்கடை பைப்கள் மாற்ற உதவும் ஸ்டீல் கம்பி வடத்துடன் இணைக்கப்பட்ட உயர்அழுத்த நீரியல் பம்ப்கள் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள்.
 
==முறைகள்==
"https://ta.wikipedia.org/wiki/குழாய்வேலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது