45,947
தொகுப்புகள்
சி added Category:கணிதக் குறியீடுகள் using HotCat |
|||
வரிசை 1:
'''கூட்டல், கழித்தல் குறிகள்''' (''plus and minus signs'', '''+''' , '''−''') என்பவை கணிதத்தில் [[கூட்டல் (கணிதம்)|கூட்டல்]], [[கழித்தல் (கணிதம்)|கழித்தல்]] செயல்களைக் குறிப்பிடவும், [[குறி (கணிதம்)|நேர்ம, எதிர்ம]] கருத்துக்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படும் குறிகளாகும்.
== வரலாறு ==
தற்போது பயன்பாட்டிலுள்ள கூட்டல், கழித்தல் குறிகள் தொன்மையானவை அல்ல. பழங்கால எகிப்திய சித்திர வடிவ எழுத்துமுறையில் கூட்டலின் குறி உரை எழுதப்படும் திசையில் ([[எகிப்திய மொழி]]யில் வலமிருந்து இடம், இடமிருந்து வலமென இரு திசைகளிலும் எழுதலாம்) நடக்கும் ஒரு சோடி கால்களையொத்ததாகவும், கழித்தலின் குறி, கூட்டல் குறிக்கு எதிர்மாறானதாக இருந்தது:<ref>{{cite journal
| last = Karpinski | first = Louis C.
| doi = 10.2307/2973180
| issue = 6
| journal = The American Mathematical Monthly
| mr = 1518824
| pages = 257–265
| title = Algebraical Developments Among the Egyptians and Babylonians
| volume = 24
| year = 1917}}</ref>
{| align="center"
|<hiero>D54- அல்லது -D55</hiero>
|}
== மேற்கோள்கள்==
|