கூட்டல், கழித்தல் குறிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
 
1518 இல் ஹென்றிகசு கிரம்மாடியசு என்ற ஜெர்மானிய கணிதவியலாளரால் வெளியிடப்பட்ட புத்தகத்தில், + , − குறிகள் பயன்படுத்தப்பட்டது பற்றிய குறிப்புள்ளது.<ref>[http://jeff560.tripod.com/operation.html Earliest Uses of Various Mathematical Symbols]</ref> 1557 இல் சமக்குறியை வடிவமைத்த இராபர்ட் ரெக்கார்டெ, பிரித்தானியாவில் கூட்டல், கழித்தல் குறிகளை அறிமுகப்படுத்தினார்.<ref>{{citation|title=A History of Mathematical Notations|first=Florian|last=Cajori|authorlink=Florian Cajori|publisher=Cosimo|year=2007|isbn=9781602066847|page=164|url=http://books.google.com/books?id=rhEh8jPGQOcC&pg=PA164}}.</ref>
 
== கூட்டல் குறி==
கூட்டல் குறி ('''+'''), [[கூட்டல் (கணிதம்)]] செயலைக் குறிக்கும் ஒரு [[ஈருறுப்புச் செயலி]] ஆகும். எடுத்துக்காட்டாக, 2 + 3 = 5. [செயலுட்படுத்தி]]யை [[முற்றொருமைச் சார்பு|மாற்றமடையச்]] செய்யாத [[ஓருறுப்புச் செயலி]]யாகவும் இருக்கும். ஒரு எண்ணின் நேர்ம இயல்பைக் குறிக்கவும் கூட்டல் குறி பயன்படுத்தப்படுகிறது (+5).
 
கணித முறைமைகளைப் பொறுத்து கூட்டல் குறி பல வேறு செயல்களையும் குறிக்கும். பல இயற்கணித அமைப்புகள் கூட்டலுக்குச் சமானமான அல்லது கூட்டலென அழைக்கப்படும் சில செயல்களைக் கொண்டிருக்கும். [[பரிமாற்றுத்தன்மை|பரிமாற்றுச் செயல்களை]] மட்டும் குறிப்பதற்கு கூட்டல் குறியைப் பயன்படுத்துவது வழமையாகும்.<ref name="Fraleigh">{{cite book
| last = Fraleigh
| first = John B.
| authorlink =
| title = A First Course in Abstract Algebra
| publisher = Addison-Wesley
| series =
| volume =
| edition = 4
| year = 1989
| location = United States
| pages = 52
| language =
| url =
| doi =
| id =
| isbn = 0-201-52821-5
| mr =
| zbl =
| jfm = }}</ref>
 
== மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கூட்டல்,_கழித்தல்_குறிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது