தியாகராசர் கல்லூரி, மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Booradleyp1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி மேற்கோளிணைப்பு
வரிசை 1:
{{unreferenced}}
'''தியாகராசர் கலைக்கல்லூரி''' அல்லது '''தியாகராசர் கல்லூரி''' என்பது [[மதுரை]]யில் உள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும். [[கருமுத்து தியாகராஜன்]] என்பவரால் 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மதுரை நகரின் கிழக்கில் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் அமைந்துள்ள இந்தக் கல்லூரி மதுரை நகரின் பழமையான கல்லூரிகளில் ஒன்று.
 
== வரலாறு ==
[[கருமுத்து தியாகராஜன் செட்டியார்]] என்பவரால் தியாகராஜர் கல்லூரி என்ற பெயரில் 1949 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிறுவப்பட்டு அதே ஆண்டில் அக்டோபர் மாதம் முதல் செயல்படத் தொடங்கியது. அப்போதைய [[மதராஸ் மாகாணம்|மதராஸ் மாநில]] ஆளுநரால்ஆளுநரான (theபாவ்நகர் Kingமன்னர் ofகிருஷ்ண Bhavanagar)குமார்சிங்ஜியால் தொடங்கி வைக்கப்பட்டது.<ref>{{Cite web|title = http://www.tcarts.in/pdf/aided_prospectus_2015.pdf|url = http://www.tcarts.in/pdf/aided_prospectus_2015.pdf|website = www.tcarts.in|accessdate = 2015-05-16}}</ref><ref>[http://www.worldstatesmen.org/India_states.html#Tamil-Nadu Indian states since 1947], (Worldstatesmen, September 16, 2008)</ref><ref>[http://www.assembly.tn.gov.in/archive/list/governors1946.htm Governors of Tamil Nadu since 1946], (Tamil Nadu Legislative Assembly, September 15, 2008)</ref> கல்லூரி தொடங்கிய சமயத்தில் மூன்று படிப்புகள் வழங்கப்பட்டன.
 
[[கருமுத்து தியாகராஜன் செட்டியார்]] என்பவரால் தியாகராஜர் கல்லூரி என்ற பெயரில் 1949 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிறுவப்பட்டு அதே ஆண்டில் அக்டோபர் மாதம் முதல் செயல்படத் தொடங்கியது. அப்போதைய [[மதராஸ் மாகாணம்|மதராஸ் மாநில]] ஆளுநரால் (the King of Bhavanagar) தொடங்கி வைக்கப்பட்டது. கல்லூரி தொடங்கிய சமயத்தில் மூன்று படிப்புகள் வழங்கப்பட்டன.
 
== அமைவிடம் ==
13 ஏக்கர் பரப்பளவில் மதுரை நகரின் கிழக்கில் ராமநாதபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்தக் கல்லூரி வைகை ஆற்றுக்கும் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்திற்கும் மையத்தில்இடையில் அமைந்துள்ளது.
 
== நிர்வாகம் ==
* திருமதி ராதா தியாகராஜன் - கல்லூரியின் கவுரவத் தலைவர்
* [[கருமுத்து. தி. கண்ணன்]] - தலைவர்
* உமா கண்ணன் - செயலாளர்
 
வரி 18 ⟶ 16:
* ஆங்கிலம்
* பொருளியல்
* வணிக நிர்வாகம் (Business Administration)மேலாண்மை
* வணிகவியல்
* கணிதம்
வரி 36 ⟶ 34:
* புள்ளியியல்
* கணினி அறிவியல்
* மூலக்கூறு ஒப்புருவாக்கம் மற்றும் நிறமாலைகாட்டியியல் (முதுகலைப்பட்டயம்)
* மூலக்கூறு அறிவியல் (PG Diploma in Molecular Modeling & Spectroscopy)
* மருத்துவ தாவரங்கள் பற்றிய படிப்பு
* மீன்வளர்ப்பு
வரி 56 ⟶ 54:
 
=== அமைச்சர்கள் ===
*[[தங்கபாண்டியன்]], முன்னாள் தமிழக வணிகவரிவணிகவரி்த்துறை அமைச்சர்
*[[கா. காளிமுத்து]], முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் (1977 - 80), தமிழக சட்டப்பேரவை தலைவர்
வரி 70 ⟶ 68:
 
=== திரைத்துறையினர் ===
திரைப்பட இயக்குநர் [[சிம்புதேவன் (திரைப்பட இயக்குநர்)|சிம்புதேவன்]]
 
===பேராசிரியர்கள்===
வரி 92 ⟶ 90:
* [[அ. மு. பரமசிவானந்தம்]]
* முனைவர் [[சுப. அண்ணாமலை]]
* முனைவர் [[இராம. சுந்தரம்]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளியிணைப்புகள்==
*[http://www.tcarts.in அலுவல்முறை இணையத்தளம்]
 
[[பகுப்பு:தமிழ்நாட்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தியாகராசர்_கல்லூரி,_மதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது