கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
 
== அறிவியலில் கை எனப்படுவது யாது? ==
[[File:Paolo Monti - Serie fotografica - BEIC 6340852.jpg|thumb|கை, [[Paolo Monti]]]]
பல [[பாலூட்டி]]களும் பிற [[விலங்கு]]களும் கையைப் போன்றே பற்றிக்கொள்ளும் புற உறுப்புகளை,(நாய் போன்றவற்றின் பாத நகங்கள்,பறவைகளின் வளைந்த நகங்கள்)கொண்டிருந்தாலும் அவையெல்லாம் அறிவியலில் கைகளாகக் கருதப்படுவதில்லை. முதனிகளிடையே மட்டுமே கைகள் அமைந்துள்ளன. கைகளுக்கு எதிரெதிரான கட்டைவிரல்கள் இருக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது