அக்டோபர் 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[கிமு 2333]] - [[கொரியா|கொஜொசியோன்]] நாடு (தற்போதைய [[கொரியா]]) டங்கூன் வாஞ்சியோம் என்பவரால் உருவாக்கப்பட்டது.
* [[1739]] - [[ரஷ்ய-துருக்கி போர், 1736-17391736–1739]] முடிவில் [[ரஷ்யா]]வுக்கும் [[ஒட்டோமான் பேரரசு]]க்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
* [[1778]] - [[பிரித்தானியா]]வின் [[ஜேம்ஸ் குக்|கப்டன் ஜேம்ஸ் குக்]] [[அலாஸ்கா]]வில் தரையிறங்கினார்.
* [[1908]] - [[ப்ராவ்தா|பிராவ்டாபிராவ்தா]] செய்திப்பத்திரிகை [[லியோன் ட்ரொட்ஸ்கி]]யினாலும் அவரது சகாக்களினாலும் [[வியென்னா]]வில் வெளியிடப்பட்டது.
* [[1918]] - [[பல்கேரியாவின் மூன்றாம் போரிஸ்|மூன்றாம் போரிஸ்]] [[பல்கேரியா]]வின் மன்னனாக முடிசூடினான்.
* [[1929]] - [[சேர்பியா]], [[குரொவேசியா]], [[சிலவேனியா]] இணைக்கப்பட்டு அதற்கு [[யூகொஸ்லாவியா|யூகொஸ்லாவிய இராச்சியம்]] எனப் பெயரிடப்பட்டது.
* [[1932]] - [[ஈராக்]], [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியா]]விடம் இருந்து விடுதலை பெற்றது.
* [[1935]] - [[இத்தாலி]] [[எதியோப்பியா]]வைக் கைப்பற்றியது.
* [[1942]] - [[விண்வெளிப் பறப்பு]]: [[செருமனி]]யில் இருந்து [[வி-2 ஏவுகணை|ஏ4-ஏவுகணை]] வெற்றிகரமாக ஏவப்பட்டது. முதன் முதலில் விண்வெளியை அடைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் இதுவாகும்.
* [[1952]] - [[ஐக்கிய இராச்சியம்]] வெற்றிகரமாக [[அணுவாயுதம்|அணுவாயுத]]ச் சோதனையை நடத்தியது.
* [[1962]] - [[மேர்க்குரித் திட்டம்|சிக்மா 7]] விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வொல்லி ஷீரா 6 தடவை பூமியைச் சுற்றினார்.
* [[1981]] - [[வட அயர்லாந்து]], [[பெல்பாஸ்ட்]] நகரில் "மேஸ்" சிறைச்சாலையில் [[ஐரியக் குடியரசு இராணுவம்|ஐரிஷ் குடியரசு இராணுவ]]க் கைதிகளின் ஏழு மாத [[நோன்பு|உண்ணாநோன்பு]] முடிவுக்கு வந்தது. 10 பேர் இறந்தனர்.
* [[1985]] - [[அட்லாண்டிஸ் விண்ணோடம்]] தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.
* [[1990]] - [[ஜேர்மனி]]யின் கிழக்கும் மேற்கும் ஒன்றாக இணைந்தன. [[கிழக்கு ஜேர்மனி|ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு]] [[ஜேர்மனி|மேற்கு ஜேர்மனி]]யுடன் இணைந்தது.
* [[1993]] - [[சோமாலியா]]வின் போர்பிரபு [[முகம்மது ஃபரா ஐடிட்]] என்பவனின் தலைமையிலான ஆயுதக் குழுவினரைப் பிடிக்க எடுத்த முயற்சியில் 18 [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் போர்வீரர்களும் 1,000 சோமாலிகளும் கொல்லப்பட்டனர்.
* [[2001]] - [[வங்காள தேசம்|வங்காள தேசத்தின்]] நாடாளுமன்றத் தேர்தலில் [[கலீதா சியா]]வின் [[பங்களாதேஷ் தேசியக் கட்சி]] வெற்றி பெற்றது.
*[[2013]] - [[இத்தாலி]]யில் ஆப்பிரிக்கக் குடியேறிகளை ஏற்றி வந்த படகு [[2013 மத்திய தரைக் கடல் புலம்பெயர்வு கப்பல் விபத்து|மூழ்கியதில்]] 300 பேர் வரையில் உயிரிழந்தனர்.
 
== பிறப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_3" இலிருந்து மீள்விக்கப்பட்டது