தவளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Caerulea3_crop.jpg with File:Magnificent_tree_frog_(Litoria_splendida)_crop.jpg (by CommonsDelinker because: File renamed: #2).
No edit summary
வரிசை 21:
'''தவளைகள்''' [[நிலநீர் வாழிகள்]] [[வகுப்பு (உயிரியல்)|வகுப்பைச்]] சேர்ந்த ஒரு [[வரிசை (உயிரியல்)|வரிசையாகும்]]. இவ்வரிசை [[அறிவியல் வகைப்பாடு|அறிவியல் வகைப்பாட்டில்]] "வாலில்லா" என்று பொருள்படும் அனுரா (Anura) என்றழைக்கப்படுகிறது. முழுவளர்ச்சி அடந்த தவளைகளுக்கு நீண்ட பின்னங்கால்களும், திரண்டு உருண்ட உடலும், விரல்களுக்கு இடையே சதை இணைப்புள்ள [[கொய்யடி]] என்னும் பாதங்களும், புறத்தே பிதுங்கி இருக்கும் [[கண்]] முழிகளும், கொண்டு வாலில்லா ஓர் [[இருவாழ்விகள்|இருவாழ்வி]] விலங்கு. சிறு குட்டைகளிலும், குளங்களிலும் காணப்படுவன. தவளைகளில் ஏறத்தாழ 5000 வெவ்வேறு உள் இனங்கள் உள்ளன. [[தென் அமெரிக்கா]]வைச் சேர்ந்த சில தவளைகள் மிகுந்த நஞ்சு உடையதாகவும் உள்ளன. சில வகைத் தவளைகள் கூடுகட்டும் திறன் பெற்றுள்ளன. அண்மையில் தென்னிந்தியாவில் கூடு கட்டும் அரியவகைத் தவளை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது<ref>http://news.bbc.co.uk/2/hi/south_asia/8233923.stm</ref>.
[[படிமம்:Dendrobates pumilio.jpg|thumb|left|250px|கண்களுக்கு அருகே நஞ்சுச் சுரபிகள் உள்ள நச்சுத்தவளை. [[தென் அமெரிக்கா]]வில் வாழ்கின்றது]]
நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை கொண்ட தவளைகளை ''மழைக்காலத்தின் பாடகர்கள்'' என்று அழைக்கிறார்கள்.<ref>[http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8483023.ece|பசுமை இலக்கியம்: தொலைந்துபோன மழைப் பாடகர்கள்] தி இந்து தமிழ் 16 ஏப்ரல் 2016</ref>
 
== காட்சியகம் ==
<gallery>
"https://ta.wikipedia.org/wiki/தவளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது