காஜா முகையதீன் சிஷ்தி, அஜ்மீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox philosopher | honorific_prefix = | name =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(வேறுபாடு ஏதுமில்லை)

12:56, 22 ஏப்பிரல் 2016 இல் நிலவும் திருத்தம்

காஜா முகையதீன் சிஷ்தி (1141 - 1236) அவர்கள் ஏழைகளின் புரவலர் என பொருள்படும் கரீப் நவாஸ் என்று அழைக்கப்படுகிறார். இவர் தெற்காசியாவில் இருந்த இசுலாமிய சூபி ஞானி, இமாம் , இஸ்லாமிய அறிஞர் மற்றும் தத்துவஞானி ஆவார் . இவர் மூலமே இந்தியத் துணைக்கண்டத்தில் இசுலாமிய சூபியம் அறிமுகப்படுத்தப்பட்டது.[3] பல்வேறு முகலாய பேரரசர்கள் சிஷ்தியை பின்பற்றினர்.[4]இவர் வழியை பின் பற்றுபவர்கள் சிஷ்தியாக்கள் எனப்படுகின்றனர்.

காஜா முகையதீன் சிஷ்தி
காஜா முகையதீன் சிஷ்தி அடக்கத்தலம்,அஜ்மீர் தர்கா
பிறப்பு536 இ.நா. /கி.பி. 1142 [1]
சிஸ்தன்[2]
இறப்புரஜப் மாதம் 6 ம் தேதி633 இ.நா.
˜ மாரச் 15, கி.பி. 1236
அஜ்மீர் தர்கா அஜ்மீர், ராஜஸ்தான், இந்தியா
மற்ற பெயர்கள்Gharib Nawaz
பகுதிஇந்தியத் துணைக்கண்டம்

மேற்கோள்கள்

  1. "Birth Date".
  2. "Birth Place".
  3. Sadarangani, Neeti M. (2004). Bhakti poetry in medieval India : its inception, cultural encounter and impact. New Delhi: Sarup & Sons. பக். 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7625-436-3. 
  4. History of Aurangzeb: Based on Original Sources By Jadunath Sarkar Published by Longmans, Green, 1920, Pg 187 Public Domain