உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ravidreams (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2055025 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 3:
-- [[User:aathavan jaffna|<font color="#FC89AC" face="Comic Sans MS">'''♥ ஆதவன் ♥'''</font>]] <sub>[[பயனர்:aathavan jaffna/படங்கள்|<font color="#5150AC" face="Comic Sans MS">'''。◕‿◕。'''</font>]]</sub> <sup>[[User talk:aathavan jaffna|<font color="green" face="Comic Sans MS">'''♀ பேச்சு ♀'''</font>]]</sup> 05:27, 19 ஏப்ரல் 2016 (UTC)
 
== மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் ==
 
வணக்கம்.
வணக்கம். அண்மையில் [https://ta.wikipedia.org/w/index.php?title=சிறப்பு:RecentChanges&days=30&from=&tagfilter=contenttranslation நீங்களும் சில பயனர்களும்] [https://www.mediawiki.org/wiki/Content_translation விக்கிமீடியாவின் மொழிபெயர்ப்புக் கருவி] கொண்டு தமிழில் கட்டுரைகள் எழுதி வருவதற்கு நன்றி. சிலரின் பயனர் பெயர்கள் கல்வி நிறுவன, பாடப் பிரிவு அடையாளங்களுடன் இருப்பதால், ஏதேனும் படிப்பின் ஒரு பகுதியாக இத்தகைய பங்களிப்புகளை மேற்கொள்கிறீர்களா என்று அறிய விரும்புகிறோம். அல்லது, தொழில்முறையாக மொழிபெயர்க்கிறீர்களா? மற்ற பயனர்களுக்கும் உங்களுக்கும் தொடர்பில்லை, இயல்பாகவே வழமையான பயனர் போல் பங்களிக்கிறீர்கள் என்றால் அதனையும் தெளிவு படுத்துகிறோம். இதன் மூலம், மற்ற பயனர்கள் இக்கருவி பயன்படுத்திப் பங்களிப்போருக்குத் தக்க வழிகாட்டுதல்களைத் தர முடியும். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 16:33, 22 ஏப்ரல் 2016 (UTC)
தங்களின் செய்திக்கு மிக்க நன்றி. இத்தகைய பங்களிப்பை எனது பாடத்தின் ஒரு பகுதியாகவே மேற்கொண்டேன்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Sinthuja1008" இலிருந்து மீள்விக்கப்பட்டது