கூட்டல், கழித்தல் குறிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,670 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
* தருக்கச் செயலியான ”தவிர்ப்புப் பிரிப்பு” (வழக்கமான குறியீடு ⊕): 1 + 1 = 0, 1 + 0 = 1
* ”தருக்கப் பிரிப்பு” (வழக்கமான குறியீடு ∨): 1 + 1 = 1, 1 + 0 = 1
 
== கழித்தல் குறி ==
கணிதத்தில் கழித்தல் குறி ('''−''') மூன்று முக்கிய பயன்பாடுகளைக் கொண்டுள்ளது:<ref>{{Cite book|title= The Algebra Lab | url= http://books.google.com/books?id=nzukMBV6ReoC&pg=PA9 | author=Henri Picciotto | publisher=Creative Publications | page=9 | isbn=978-0-88488-964-9}}</ref>
# [[கழித்தல் (கணிதம்)]] செயலி: கழித்தல் செயலைக் குறிக்கும் ஈருறுபுச் செயலி. (எகா): 5&nbsp;−&nbsp;3&nbsp;=&nbsp;2. கூட்டலின் நேர்மாறு கழித்தலாகும்.
# ஒரு எண்ணின் [[எதிர்ம எண்|எதிர்மத்தன்மையைக்]] காட்டும் விதமாக அந்த எண்ணுக்கு முன்னொட்டாக இக்குறி இடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 5 இன் எதிர்ம எண் −5.
# ஒரு [[செயலுட்படுத்தி]]க்குப் பதிலாக அவ்வெண்ணின் [[கூட்டல் நேர்மாறு|கூட்டல் நேர்மாறை]] எழுதும் [[ஓருறுப்புச் செயலி]]. எடுத்துக்காட்டாக,
:''x'' = 3 எனில், −''x'' = −3. ஆனால் ''x'' = −3 எனில், −''x'' = 3. அதேபோல, −(−2) = &nbsp;2.
 
== மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2055451" இருந்து மீள்விக்கப்பட்டது