கூட்டல், கழித்தல் குறிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,416 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
# ஒரு எண்ணின் [[எதிர்ம எண்|எதிர்மத்தன்மையைக்]] காட்டும் விதமாக அந்த எண்ணுக்கு முன்னொட்டாக இக்குறி இடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 5 இன் எதிர்ம எண் −5.
# ஒரு [[செயலுட்படுத்தி]]க்குப் பதிலாக அவ்வெண்ணின் [[கூட்டல் நேர்மாறு|கூட்டல் நேர்மாறை]] எழுதும் [[ஓருறுப்புச் செயலி]]. எடுத்துக்காட்டாக,
::''x'' = 3 எனில், −''x'' = −3. ஆனால் ''x'' = −3 எனில், −''x'' = 3. அதேபோல, −(−2) =  2.
 
அன்றாட பேச்சு வழக்கில் இம்மூன்று பயன்பாட்டிலும் கழித்தல் குறியானது ''மைனசு'' எனப்படுகிறது. பெரும்பாலும் −5 என்பது ''மைனசு ஐந்து'' என வாசிக்கப்படுகிறது. ஆனால் நவீன ஐக்கிய அமெரிக்காவில் ''எதிர்மம் ஐந்து'' ("negative five") என வாசிக்கப்படுகிறது; இங்கு 1950க்கு முன் பிறந்தவர்கள் மைனசு என்றே பயன்படுத்தினாலும் "எதிர்மம்" என்பதே சரியான பயன்பாடாக சொல்லித்தரப்படுகிறது.<ref>{{Cite book|title=The words of mathematics |first=Steven |last=Schwartzman |year=1994 |publisher=The Mathematical Association of America |page=136}}</ref> Further, some textbooks in the United States encourage −''x'' to be read as "the opposite of ''x''" or "the additive inverse of ''x''" to avoid giving the impression that −''x'' is necessarily negative.<ref>{{Cite book|title=Modern Mathematics |first=Ruric E. |last=Wheeler |year=2001 |edition=11 |pages=171}}</ref>
 
== மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2055462" இருந்து மீள்விக்கப்பட்டது