ஏப்ரல் 24: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
* [[1981]] - முதலாவது [[ஐபிஎம்]] [[தனி மேசைக் கணினி]] அறிமுகமானது.
* [[1990]] - [[டிஸ்கவரி விண்ணோடம்]] [[ஹபிள் தொலைக்காட்டி]]யை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
* [[1993]] - [[இந்தியா]]வில் [[பஞ்சாயத்து அரசுத் திட்டம்]] ([[ பஞ்சாயத்து ராஜ்]] )அமைக்கப்பட்டது.
* [[1993]] - [[லண்டன்]] நகரில் மேற்கொள்ளப்பட்ட [[சுமையுந்து]] குண்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு 44 பேர் படுகாயமடைந்தனர்.
* [[2006]] - [[நேபாளம்|நேபாளத்தில்]] மன்னருக்கு எதிராக இடம்பெற்ற கலவரங்களை அடுத்து [[2002]] இல் கலைக்கபட்ட நாடாளுமன்றத்தை மீள அமைக்க மன்னர் உத்தரவிட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/ஏப்ரல்_24" இலிருந்து மீள்விக்கப்பட்டது