45,947
தொகுப்புகள்
வரிசை 58:
::''x'' = 3 எனில், −''x'' = −3. ஆனால் ''x'' = −3 எனில், −''x'' = 3. அதேபோல, −(−2) = 2.
அன்றாட பேச்சு வழக்கில் இம்மூன்று பயன்பாட்டிலும் கழித்தல் குறியானது ''மைனசு'' எனப்படுகிறது. பெரும்பாலும் −5 என்பது ''மைனசு ஐந்து'' என வாசிக்கப்படுகிறது. ஆனால் நவீன ஐக்கிய அமெரிக்காவில் ''எதிர்மம் ஐந்து'' ("negative five") என வாசிக்கப்படுகிறது; இங்கு 1950க்கு முன் பிறந்தவர்கள் மைனசு என்றே பயன்படுத்தினாலும் "எதிர்மம்" என்பதே சரியான பயன்பாடாக சொல்லித்தரப்படுகிறது.<ref>{{Cite book|title=The words of mathematics |first=Steven |last=Schwartzman |year=1994 |publisher=The Mathematical Association of America |page=136}}</ref>
== மேற்கோள்கள்==
|