சைக்ளோப்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சைகளோப்சு''' என்பவர்கள் கிரேக்க மற்றும் உரோமப் பழங்கதைகளில் வரும் ஒற்றைக் கண்களை உடைய அரக்கர்களாவர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் நெற்றியின் மத்தியில் ஒற்றைக் கண் இருக்கும். இவர்களின் பெயருக்கு வட்ட கண் உடைய என்று பொருள். இவர்கள் யுரேனசு மற்றும் கையாவின் பிள்ளைகளாக கருதப்படுகின்றனர். மற்றொரு வகையான சைக்ளோப்சுகளை போசைடன் மற்றும் தூசாவின் பிள்ளைகளாக கவிஞர் ஓமர் குறிப்பிடுகிறார்.
 
[[File:Polyphemus.gif|thumb|பாலிஃபியூமசு-லேன்ட்சுமியூசியம் ஓல்டன்பர்கில் உள்ள ஓவியம். 1802ல் சோகன் எயின்ரிச்சு வில்யெல்ம் டிசுச்சுபெயின் என்பவரால் வரையப்பட்ட பாலிஃபியூமசுவரையப்பட்டது.]]
==இலக்கியங்களில் சைக்ளோப்சுகள்==
 
வரிசை 10:
ஓமர் எழுதிய ஒடிசியில் வரும் மற்றொரு வகை சைக்ளோப்சுகள் போசிடான் மற்றும் தூசாவின் பிள்ளைகளாக இருந்தனர். இவர்களை ஒற்றைக்கண் உடையவர்களாக ஓமர் குறிப்பிடவில்லை. இவர்களில் ஒருவனான பாலிஃபியூமசை மாவீரன் ஒடிசியசு எதிர்த்தான். அப்போது அவர் பாலிஃபியூமசின் கண்களை கூர்மையான ஆயுதத்தால் குத்தி அவரை பார்வையிழக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது.
 
=கால்லிமாச்சசு=
 
கால்லிமாச்சசின் ஒரு பாடலில் வரும் சைக்ளோப்சுகள், <ref>''To Artemis'', 46f. See also Virgil's ''Georgics'' 4.173 and ''Aeneid'' 8.416ff.</ref> எஃபீசுடசுக்கு போலி உருவங்கள் செய்யும் உதவியாளர்களாக இருந்தனர். இவர்கள் டைரின் மற்றும் மைசினேவில் உள்ள சைக்ளோப்பியன் வலுவூட்டல்களை கட்டியதாகக் கூறப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சைக்ளோப்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது