வாடகையுந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மிகவும் உயர் தரமான படத்தை புதுப்பிக்க
வரிசை 4:
[[File:Kolkata Taxi by Piyal Kundu.jpg|thumb|right|[[கொல்கத்தா]]வில் ஹிந்துஸ்தான் அம்பாசிடர் வாடகையுந்து]]
[[File:PremierPadminiTaxis gobeirne.jpg|thumb|[[மும்பை]]யிலுள்ள ரீட்ரோ பிரீமியர் பத்மினி வாடகையுந்து]]
[[File:2015 Hyundai i40 ComfortDelgro(VF2) taxi1.7 SHA7893TCRDi sedan, Comfort Taxi (2016-01-03).jpg|thumb|right|சிங்கப்பூரிலுள்ள ஹீண்டாய் i40 வாடகையுந்து]]
 
'''வாடகையுந்து''' அல்லது '''வாடகையூர்தி''' (ஆங்கிலத்தில் TAXICAB (அ) TAXI, CAB,) என்பது ஒற்றைப் பயணியோ அல்லது சிறுகுழுவோ தங்கள் விருப்பபடி பயணம் செய்ய ஒரு வாகனஒட்டியுடன் அமர்த்திக்கொள்ளும் ஒரு வகை வாகனம் ஆகும். வாடகையுந்து பயணிகளின் விருப்பத்தின்படி அவர் விரும்பும் இடங்களுக்கு எடுத்துச் செல்கிறது. ஆனால் ஏனைய பொதுப் போக்குவரத்துகளில் பயண ஆரம்பிக்கும் இடம் மற்றும் சேருமிடம் பயணிகளால் அன்றி சேவை வழங்குனர்களாலேயே தீர்மானிக்கப்படும். மேலும் [[தேவையுணர்ந்து செயற்படும் போக்குவரத்து]] மற்றும் [[பகிர்வு வாடகையுந்து]] (share taxi) ஆனது பேருந்து/டாக்சி எனப் பலவிதமான போக்குவரத்து முறைகளை வழங்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/வாடகையுந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது