கையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

76 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
"{{Infobox deity | type = கிரேக்கம் |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
("{{Infobox deity | type = கிரேக்கம் |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
{{Infobox deity
'''ஜியா''' (Gaia) என்பவர் [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலில்]] காணப்படும் ஒரு பெண் கடவுள் ஆவார். [[உரோமத் தொன்மவியல்|உரோமத் தொன்மவியலில்]] இவருக்கு ஒப்பானவர் [[டெரா (தொன்மவியல்)|டெரா]] ஆவார். இவர் [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலுக்கு]] அமைவாக பூமியின் கடவுள் ஆவார். [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலில்]] வானத்திற்கும் சொர்க்கத்திற்குமான கடவுளான் [[யுரேனஸ் (தொன்மவியல்)|யுரேனஸ்]] இவருடைய கணவர் ஆவார். [[யுரேனஸ் (தொன்மவியல்)|யுரேனஸ்]] மற்றும் [[டைட்டன் (தொன்மவியல்)|டைட்டன்கள்]] இவரது பிள்ளைகள் ஆவர்.
| type = கிரேக்கம்
| name = கையா
| image = Feuerbach Gaea.jpg
| image_size =
| alt =
| caption = ஆன்செல்ம் ஃபியூவர்பாச்சால் வரையப்பட்ட கையா (1875)
| god_of = பூமித் தாய், பூமிக் கடவுள்
| abode =
[[Earth]]
| symbol =
| consort = யுரேனசு, போன்டசு, ஈதர், டார்டரசு
| parents = யாருமில்லை அல்லது சாவேசு ([[எசியோட்]]), அல்லது ஈதர் மற்றும் ஏமேரா
| children = யுரேனசு, போன்டசு, ஔரியாக்கள், எகாடோன்சிர்கள், [[சைக்கிளோப்சுகள்]], டைட்டன்கள், கைகான்டிசுகள், நீரியுசு, தாவுமசு, போர்சைசு, செடோ, யூரைபியா, ஏர்சியா, டைஃபன் மற்றும் பைத்தன்
| mount =
| Roman_equivalent = டெர்ரா
}}
 
கையா என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் வரும் பூமியின் கடவுள் ஆவார். கையா அனைவருக்கும் தாயாக இருந்தார். யுரேனசு மற்றும் கையாவின் சேர்க்கையால் பன்னிரு டைட்டன்கள் பிறந்தனர். ஆரம்பகால கடல் கடவுளான போன்டசு மற்றும் கையாவின் சேர்க்கையால் கடல் கடவுள்கள் பிறந்தனர். கையா ரோமத் தொன்மவியலில் வரும் டெர்ராவிற்கு சமமானவர்.
==பெயர்க்காரணம்==
கிரேக்கச் சொல்லான ''γαῖα'' (ஜியா) இச்சொல்லின் கருத்து பூமி அல்லது புவி ஆகும்.<ref>[http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3Dgai%3Da γαῖα], Henry George Liddell, Robert Scott, ''A Greek-English Lexicon'', on Perseus</ref>
 
==இவற்றையும் பார்க்க==
* [[யுரேனஸ் (தொன்மவியல்)|யுரேனஸ்]]
* [[டெரா (தொன்மவியல்)|டெரா]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:கிரேக்கத் தொன்மவியல்]]
[[பகுப்பு:கிரேக்கக் கடவுளர்]]
93

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2056037" இருந்து மீள்விக்கப்பட்டது