சியுசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
| consort = எரா மற்றும் பலர்
| parents = குரோனசு மற்றும் ரியா
| siblings = [[எசுடியா]], ஏட்சு[[ஏடிசு]], எரா[[ஈரா]], [[பொசைடன்]], டிமடர்[[டிமிடிர்]]
| children = ஏசசு, ஏரெசு, ஏதெனா, அப்போலோ, ஆர்டமீசு, அஃப்ரோடிட், டார்டானசு, டயோனைசசு, எய்லெய்தையா, என்யோ, எரிசு, எபே, எர்மிசு, எராகில்சு, டிராயின் எலன், எஃபீசுடசு, பெர்சியுசு, மினாசு, மியூசுகள், ஓரேக்கள், மொய்ரய்கள், கிரேசுகள்
| mount =
 
==பிறப்பு==
தன் தந்தை யுரேனசை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது போல தனக்கும் நேரும் என்று குரோனசு அறிந்து கொண்டார். அதனால் தனக்குப் பிறந்த ஈரா, எசுடியா, டிமிடிர், போசிடான் மற்றும் ஏட்சு ஆகிய ஐந்து குழந்தைகளையும் விழுங்கி விட்டார். ஆறாவது குழந்தையான சீயசை ரியா ரகசியமாக காப்பாற்ற நினைத்தார். அதனால் தன் தாய் கையாவின் ஆலோசனைப்படி சியுசிற்கு பதிலாக கருங்கல்லில் துணியைச் சுற்றி குரோனசிடம் கொடுத்தார். அதை குழந்தை என்று நினைத்து குரோனசு விழுங்கி விட்டான். பிறகு ரியா சீயசை க்ரீட் தீவில் உள்ள இடா மலைச்சிகரத்தின் குகையில் மறைத்து வைத்தார். பிறகு அங்கிருந்த கியூரிட்சுகள் பதின்மர் சீயசை வளர்த்ததாக கூறப்படுகிறது மற்றொரு கதையில் [[கையா]] அவரை வளர்த்ததாகவும் சொல்லப்படுகிறது. .
 
==கடவுள்களின் அரசன்==
93

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2056040" இருந்து மீள்விக்கப்பட்டது