"கையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{mergefrom|ஜியா (தொன்மவியல்)}}
{{Infobox deity
| type = கிரேக்கம்
}}
 
கையா என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் வரும் பூமியின் கடவுள் ஆவார். கையா அனைவருக்கும் தாயாக இருந்தார். யுரேனசு மற்றும் கையாவின் சேர்க்கையால் பன்னிரு டைட்டன்கள் பிறந்தனர். ஆரம்பகால கடல் கடவுளான போன்டசு மற்றும் கையாவின் சேர்க்கையால் கடல் கடவுள்கள் பிறந்தனர். கையா ரோமத் தொன்மவியலில் வரும் டெர்ராவிற்கு சமமானவர்.
1,10,937

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2056045" இருந்து மீள்விக்கப்பட்டது