"நா. பார்த்தசாரதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,602 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Deepam Parthasarathy.jpg|right|thumb|நா.பார்த்தசாரதி]]
'''நா.பார்த்தசாரதி''' ([[டிசம்பர் 18]], [[11932]] - [[டிசம்பர் 13]], [[1987]]) புகழ் பெற்ற தமிழ் [[புதினம்|புதின]] (நாவல்) எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் [[தீபம் (இதழ்)|தீபம்]] என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள [[கதை மாந்தர்|கதைமாந்தர்களைப்]] பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற புதினங்களான [[குறிஞ்சி மலர் (புதினம்)|குறிஞ்சி மலர்]] மற்றும் ''பொன் விலங்கு'' [[தொலைக்காட்சி|தொலைக்காட்சித்]] தொடர்களாகவும் வந்துள்ளன. [[சாகித்ய அகாதமி]] விருது பெற்றுள்ளார்.
'''நா.பார்த்தசாரதி (N.Parthasarathy) ''' புகழ் பெற்ற தமிழ் [[புதினம்|புதின]] (நாவல்) எழுத்தாளர் ஆவார்.
 
மணிவண்ணன் என்ற புனைப்பெயரிலும் அறியப்படும் இவர் 'தீபம்' என்ற இலக்கிய
==வாழ்க்கைச் சுருக்கம்==
இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும்
[[தமிழ்நாடு]], [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]] மாவட்டத்தில் உள்ள [[நதிக்குடி]] இவரது பிறந்த ஊர். சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். [[பாரதியார்]] ஆசிரியராய் இருந்த [[மதுரை]] சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றினார். முறையாகத் தமிழ் கற்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து அந்தக் கால முறைப்படி இலக்கணச் சூத்திரங்களை மனப்பாடம் செய்து கல்வி கற்றவர். [[கல்கி (இதழ்)|கல்கி]] இதழின் ஆசிரியர் சதாசிவத்தின் அழைப்பின் பேரில் அதன் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். கல்கியில் சேர்ந்து அவர் எழுதிய முதல் புதினம், [[குறிஞ்சிமலர் (புதினம்)|குறிஞ்சி மலர்]].
அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப்
 
பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள [[கதை மாந்தர்|கதைமாந்தர்களைப்]] பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற புதினங்களான
[[1965]] இல் கல்கி இதழில் இருந்து விலகி சொந்தமாக [[தீபம் (இதழ்)|தீபம்]] என்ற மாத இதழை ஆரம்பித்தார். ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் இருந்து 23 ஆண்டுகள் அதை நடத்தினார்.
''குறிஞ்சி மலர்'' மற்றும் ''பொன் விலங்கு'' [[தொலைக்காட்சி|தொலைக்காட்சித்]] தொடர்களாகவும்
 
வந்துள்ளன. [[சாகித்ய அகாதமி]] விருது பெற்றுள்ளார்.
[[1979]]ல் [[இந்தியன் எக்ஸ்பிரஸ்]] நிர்வாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த [[தினமணிக் கதிர்]] வார இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினார். சாயங்கால மேகங்கள், நிசப்த சங்கீதம், ராணி மங்கம்மாள் போன்ற நாவல்களை தினமணிக்கதிரில் எழுதினார். கதிரிலிருந்து விலகிய பின் பத்திரிகை உலகத்தைப் பின்புலமாக வைத்து ''சுந்தரக் கனவுகள்'' என் தலைப்பில் ஒரு புதினம் எழுதினார்.
 
==பயண இலக்கியம்==
பயணக் கட்டுரைகளுல் நா.பா. நிறைய எழுதினார். [[ரஷ்யா]], [[இங்கிலாந்து]], [[போலந்து]], [[பிரான்ஸ்]], [[ஜெர்மனி]], [[சுவிட்சர்லாந்து]], [[இத்தாலி]], [[எகிப்து]], [[குவைத்]] போன்ற பல நாடுகளுக்குச் சென்று அவர் எழுதிய பயணக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.
 
==விருதுகள்==
சாகித்ய அகாதமி பரிசு (சமுதாய வீதி), ராஜா சர் அண்ணாமலை பரிசு (துளசி மாடம்), தமிழ்நாடு பரிசு போன்ற பல பரிசுகளும் விருதுகளும் பெற்றிருக்கிறார்.
 
==மறைவு==
நாற்பத்தைந்து வயதிற்குமேல் எம்.ஏ. படித்துத் தேறி, டாக்டர் பட்டத்திற்குப் பதிவு செய்துகொண்டார். ''பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்'' என் தலைப்பில் ஆய்வேட்டினையும் சமர்ப்பித்தார். ஆனால் டாக்டர் பட்டம் கிடைக்க இரண்டே நாட்கள் இருந்த நிலையில் இதய நோய்க்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுக் காலமானார்.
 
== நா.பார்த்தசாரதியின் புதினங்கள் ==
* ''குறிஞ்சி மலர்''
* ''பொன் விலங்கு''
* ''சாயங்கால மேகங்கள்''
* ''நிசப்த சங்கீதம்''
* ''ராணி மங்கம்மாள்''
* ''சமுதாய வீதி''
* ''துளசி மாடம்''
 
==வெளி இணைப்புக்கள்==
* [http://tamil.sify.com/art/fullstory.php?id=643001 நா. பா. என்றொரு குறிஞ்சி மலர்]
* [http://jeeveesblog.blogspot.com/2008/01/blog-post_20.html 'தீபம்' நா. பார்த்தசாரதி]
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
1,12,965

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/205642" இருந்து மீள்விக்கப்பட்டது