பில் மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
[[இந்திய அரசு]] பில் மக்களை [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களாக]] வகைப்படுத்தியுள்ளதால்; கல்வி; வேலைவாய்ப்பு; பொருளாதார வளர்ச்சியில் பில் மக்களுக்கு அரசு முன்னுரிமை வழங்குகிறது.
 
==வாழிடங்கள்==
==வாழிமிடங்கள்==
பில் பழங்குடி மக்கள் இந்தியாவின் [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேச]] மாநிலத்தில் 4,619,068 மக்களும்; [[இராஜஸ்தான்]] மாநிலத்தில் 2,805,948 மக்களும்; [[குஜராத்]] மாநிலத்தில் 34,41,945 மக்களும்; மற்றும் [[மகாராஷ்டிரம்]] மாநிலத்தில் 1,818,792 மக்களும், மலைகள் சூழ்ந்த பகுதிகளில் வாழ்கின்றனர்.
[[பாகிஸ்தான்]] நாட்டின் சிந்து மாகாணத்தின் தார்பர்க்கர் மாவட்டத்தில் 3,82,000 பில் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/பில்_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது