அதிர்வெண் பண்பேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''அதிர்வெண் பண்பேற்றம்''' (இலங்கை வழக்கு: '''அதிர்வெண் மட்டிசைப்பு''') ''(frequency modulation)'' '''(FM)''' என்பது தகவல் தொடர்புத் துறையில் கடத்தி அலையின் (carrier wave) மீது தகவலைச் சேர்க்கும் முறைகளில் ஒன்றாகும். இம் முறையில் [[அதிர்வெண்]] மாறக் கூடியது. [[வீச்சுப் பண்பேற்றம்|வீச்சுப் பண்பேற்றத்திலோ]] [[வீச்சு]] மாறக்கூடியது;அதிர்வெண் மாறாதது. வானொலி அலைகள், தொலை அளத்தல், [[ராடார்]] ஆகிய துறைகளில் அதிர்வெண் பண்பேற்றம் பயன்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/அதிர்வெண்_பண்பேற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது