வெண் எகிர்சிதறல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:q101038
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Albedo-e hg.svg|thumb| பூமியின் பரப்பின் பல நிலைகளுகேற்ப பிரதிபலிக்கப்பட்ட சூரியவொளியின் சதவிகிதங்கள்.]]
ஒரு பொருளின் '''வெண் எகிர்சிதறல்''' அல்லது '''எதிரொளி திறன்''' (''Albedo'') என்பது அதன் [[ஒளி|ஒளி பிரதிபலிப்பு]]த் தன்மையாகும், இஃது உள்வரு [[மின்காந்த அலைகள்|மின்காந்த கதிர்வீச்சு]] மற்றும் (அதனினின்று) பிரதிபலிக்கப்பட்ட கதிர்வீச்சின் விகிதம் எனக்கொள்ளப்படும். இஃது அப்பொருள் அல்லது பரப்பின் சிதை பிரதிபலிப்பின் (விகிதமாதலின்) [[பரிமாணம்|பரிமாணம]]ற்ற குறிப்பளவாகும். (''Albedo'' என்பது இதன் ஆங்கில நிகர்ப்பதமாகும், இவ்வார்த்தை, ''albus'' எனும் "வெண்மை" என்பதற்கான [[இலத்தீன்]] வார்த்தையினின்று வரையப்பட்டது.)
"https://ta.wikipedia.org/wiki/வெண்_எகிர்சிதறல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது