பன்னிரு ஒலிம்பியர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
'''ஒலிம்பியக் கடவுளர்''' அல்லது '''பன்னிரு ஒலிம்பியர்''' (''Twelve Olympians'') எனப்படுவோர் [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலில்]] மிகவும் சிறப்பாகக் கருதப்படும், [[ஒலிம்பசு மலை]]யின் உச்சியில் வாழ்ந்த பன்னிரண்டு கடவுளர் ஆவர். பதினேழு கடவுள்கள் ஒலிம்பியக் கடவுளராக பல்வேறு சமயங்களில் இருந்தபோதிலும் எந்நேரத்திலும் ஒரே சமயத்தில் பன்னிருவருக்குக் கூடுதலாக இருந்ததில்லை.
 
[[சியுசு]], [[ஈரா]], [[பொசைடன்]], [[ஏரிஸ்ஏரிசு]], [[ஹெர்மீஸ்எர்மீசு]], [[ஹெப்பஸ்தஸ்எப்பசுதசு]], [[அப்ரடைட்டிஅஃப்ரடைட்டி]], [[அத்தீனா]], [[அப்போலோ]], மற்றும் [[ஆர்ட்டெமிஸ்ஆர்ட்டெமிசு]] ஆகியோர் எப்போதுமே ஒலிம்பியக் கடவுளராகக் கருதப்பட்டவர்கள். [[ஹெபேஎபே]], [[ஹீலியோசுஈலியோசு]], [[ஹெஸ்டியாஎசுடியா]], [[டெமட்டர்டிமிட்டர்]], [[டியானிசூசுடியானிசசு]], [[ஹடேசுஏடிசு]], மற்றும் [[பெர்சஃபோன்]] ஆகிய கடவுள்கள் சில நேரங்களில் ஒலிம்பியர்களாக இருந்தவர்கள். [[ஹெஸ்டியாஎசுடியா]] மனிதர்களில் ஒருத்தியாக வாழ விரும்பி டியானிசிற்காகடியானிசசிற்காக தனது இடத்தை விட்டுக் கொடுத்தவள்.
 
[[சியுசு]]ம் அவனது உடன்பிறப்புக்களும் [[டைட்டன் (தொன்மவியல்)|டைட்டன்களுடன்]] நிகழ்த்திய போரில் வெற்றி கண்ட பிறகு ஒலிம்பியக் கடவுளரின் முக்கியத்துவம் கூடுதலாயிற்று. [[சியுசு]], [[ஈரா]], [[பொசைடன்]], [[டெமட்டர்டிமிட்டர்]], [[ஹெஸ்டியாஎசுடியா]], மற்றும் [[ஹடேசுஏடிசு]] உடன்பிறப்புக்களாவர். மற்ற கடவுள்கள் [[சியுசு|சியுசிற்கு]] பல்வேறு மனைவிகள் மூலமாகப் பிறந்தவர்கள்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பன்னிரு_ஒலிம்பியர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது