மின்னிருமுனையின் திருப்புத்திறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[image:VFPt dipole animation electric.gif|250px|right|thumb|மின்னிருமுனை ஒன்றின் [[மின்புலம்|மின்புலம்]]]]
{{மின்காந்தவியல் |expanded=listname}}
[[இயற்பியல்|இயற்பியலில்]] '''மின்னிருமுனையின் திருப்புத்திறன்''' (''Electric dipole moment'') என்பது ஏதாவது ஒரு மின்னூட்டதையும் அவற்றிற்கு இடைப்பட்ட தொலைவையும் பெருக்கக் கிடைக்கும் மதிப்பு ஆகும். இரு சமமான வேறின மின்னூட்டங்கள் சிறிது தொலைவு பிரித்து வைக்கப்பட்டால் அது மின்னிருமுனையை உருவாக்கும். [[அனைத்துலக முறை அலகுகள்|SI அலகுகளில்]] இது [[கூலும்]]-[[மீட்டர்]] (C m) இனால் தரப்படும்.