காந்தப்பாயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{மின்காந்தவியல் |expanded=listname}}
[[இயற்பியல்|இயற்பியலில்]], குறிப்பாக [[மின்காந்தவியல்|மின்காந்தவியலில்]],மேற்பரப்பொன்றினூடாகப் பாயும் '''காந்தப்பாயம்''' (பொதுவாக {{math|Φ}} அல்லது {{math|Φ<sub>'''''B'''''</sub>}} எனக் குறிக்கப்படும்.) என்பது அம்மேற்பரப்பினூடாகச் செல்லும் [[காந்தப் புலம்]] '''B''' யின் செங்குத்துக் கூறின் மேற்பரப்புத் தொகையீடாகும். காந்தப்பாயத்தின் SI அலகு வெபர் (Wb) ஆகும். (வழிக்கணியங்களில், வோல்ற்று-செக்கன் ஆகும்.) CGS முறையில் இதன் அலகு மக்சுவெல் ஆகும்.காந்தப்பாயம் வழமையாக பாயமானியினால் அளக்கப்படும். இது அளவிடும் கம்பிச்சுருளொன்றைக் கொண்டுள்ளது. இதனுடன் இணைக்கப்பட்ட இலத்திரனியல் உபகரணம், கம்பிச்சுருளில் ஏற்படும் அழுத்த வித்தியாச மாற்றத்தைக் கணிப்பிடுவதன் மூலம் காந்தப்பாயத்தின் அளவைக் கணிக்கிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/காந்தப்பாயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது