மின்னூட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[படிமம்:min pulam selva.jpg|thumb|300px|நேர்மின்னூட்டத்திற்கும் எதிர்மின்னூட்டத்திற்கும் இடையே உள்ள மின்புலம் காட்டப்பட்டுள்ளது. மின்புலமானது தன் விசையை நேர்மின்னூட்டனூட்டனூட்டல் தொடங்கி எதிர்மின்மத்தில் முற்றுப்பெறுவதாகக் கொள்ளுவது மரபு. [[மின்புலம்]] அதிகமாக உள்ள பகுதியை மஞ்சள் நிறத்தில் காணலாம். ஒரு மின்மத்தைச் சூழ்ந்து எல்லாப் புறமும் மின்புலம் உண்டு.]]
[[படிமம்:forces on charges Selva.jpg|thumb|300px|மின்னூட்டங்களுக்கு இடையே நிலவும் விசை வேறுபாடுகள் காட்டப்பட்டுள்ளன. படம் ('''அ'''): இரு நேர்மின்னூட்டங்களுக்கு இடையே நிலவும்''' விலகு விசை'''யைக் காட்டுகின்றது. படம் ('''ஆ'''): இரு ''எதிர்மின்னூட்டங்களுக்கு'' இடையே நிலவும் விலகுவிசையைக் காட்டுகின்றது. படம் ('''இ'''): எதிர் இயல்பு மின்னூட்டங்களுக்கு இடையே நிலவும் '''ஈர்ப்புவிசை'''யைக் காட்டுகின்றது]]
{{மின்காந்தவியல் |expanded=listname}}
'''மின்னூட்டம்''' (''electric charge'') என்பது மின்புலத்தைக் கொண்டுள்ள துகளாகும். நேர்மின்னூட்டம் மற்றும் எதிர்மின்னூட்டம் என இருவகை மின்னூட்டங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, [[அணுக்கரு|அணுக்கருவில்]] உள்ள [[நேர்மின்னி|புரோட்டான்/நேர்மின்னி]] நேர்மின்னூட்ட(+) வகையைச் சேர்ந்ததாகும்; அணுக்கருவைச் சுற்றி வரும் [[எதிர்மின்னி|எலக்ட்ரான்/எதிர்மின்னி]] எதிர்மின்னூட்ட(-) வகையைச் சேர்ந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/மின்னூட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது