தாமசு பாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 39:
 
'''தாமசு பாக்''' (''Thomas Bach'', வர்ட்சுபர்கில் பிறப்பு: 29 திசம்பர் 1953) [[செருமனி|செருமானிய]] [[வழக்கறிஞர்|வழக்கறிஞரும்]] முன்னாள் [[வாள்வீச்சு (விளையாட்டு)|வாள்வீச்சு வீரரும்]] ஆவார். இவர் [[பன்னாட்டு ஒலிம்பிக் குழு]]வின் ஒன்பதாவது மற்றும் தற்போதைய தலைவராக உள்ளார். இடாய்ச்சு ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவின் ('''DOSB''') செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.
==வாள்வீச்சு விளையாட்டு==
{{Infobox sportsperson
| medaltemplates = {{MedalSport|ஆடவர் வாள்வீச்சு}}
{{MedalCountry | {{FRG}} <br />Club FC Tauberbischofsheim}}
{{MedalOlympic}}
{{MedalGold|[[1976 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|1976 மொண்ட்ரியால்]]|ஆடவர் தகடு, அணி}}
| show-medals = yes
}}
 
பாக் டாபெர்பிசோசைம் வாள்வீச்சு சங்கத்தின் (''FC Tauberbischofsheim'') முன்னாள் விளையாட்டுக்காரர் ஆவார். 1976இல் [[மொண்ட்ரியால்|மொண்ட்ரியாலில்]] நடந்த [[1976 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில்]] பங்கேற்று வாள்வீச்சிற்கான அணி விளையாட்டில் செருமானிய அணிக்கு தங்கப் பதக்கம் வென்றளித்தார்.<ref name="databaseolympics">{{cite web |url=http://www.databaseolympics.com/players/playerpage.htm?ilkid=BACHTHO01 |title=Olympics Statistics: Thomas Bach |accessdate=16 April 2011 |work=databaseolympics.com}}</ref><ref name="sports-reference">{{cite web |url=http://www.sports-reference.com/olympics/athletes/ba/thomas-bach-1.html |title=Thomas Bach Olympic Results |accessdate=16 April 2011 |work=sports-reference.com}}</ref>அடுத்தாண்டு [[புவெனஸ் ஐரிஸ்|புவனெசு ஐரிசில்]] நடந்த வாள்வீச்சு உலகப் போட்டிகளில் உலகச் சாதனையாளராக பட்டம் வென்றார்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/தாமசு_பாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது