சித்தோர்கார் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Chittorgarh Fort.jpg|right|thumb|[[சித்தோர்கார் கோட்டை]]]]
 
'''சித்தோர்கார் மாவட்டம்''' (Chittorgarh) [[இந்தியா]]வின் [[ராஜஸ்தான்]] மாநிலத்தில் அமைந்துள்ள [[மாவட்டம்]] ஆகும். வரலாற்றுச் சிறப்புமிக்க சித்தோர்கார் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகர் ஆகும்
 
வரி 4 ⟶ 6:
இமாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 10,856 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட 640 மாவட்டங்களுள் இம்மாவட்டமும் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
==எல்லைகள்==
 
இம்மாவட்டத்தின் எல்லைகளாக கிழக்கே ராட்லம் மாவட்டமும், மேற்கே நீமுச் மற்றும் மாண்சவுர் மாவட்டமும், தெற்கே பிரதாப்கார் மாவட்டமும், வடக்கே [[பில்வாரா மாவட்டம்|பில்வாரா]] மாவட்டமும் அமைதுள்ளது.
==மக்கள் தொகை==
"https://ta.wikipedia.org/wiki/சித்தோர்கார்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது