ஏர்டெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 7:
| foundation = {{Start date|1995|07|07|df=y}}
| founder = [[w:en:Sunil Bharti Mittal|சுனில் மிட்டல்]]
| industry = [[தொலைதொடர்புதொலைத்தொடர்பு]]
| location = [[புது டெல்லி]], [[இந்தியா]]
| area_served = ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகள்
வரிசை 22:
 
 
'''பாரதி ஏர்டெல் லிமிட்டெட்''' (<small>சரியான ஒலிப்பு: பாரதி ஏர்ட்டெல்</small>) ({{NSE|BHARTIARTL}}, {{BSE|532454}}) முந்தைய பெயர் பாரதி டெலி வென்ச்சர்சு லிமிடட் (''BTVL'') 20 நாடுகளில் தொலைத்தொடர்புச் சேவை வழங்கும் ஓர் இந்தியத் தனியார் நிறுவனம் ஆகும். இந்தியாவில் 215 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ள `பாரதி ஏர்டெல்` இந்தியாவில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும்.
ஒரே நாட்டில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வகையில் உலக அளவில் 3ஆவது இடத்திலும் 300 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் உலகின் 4ஆவது பெரிய நிறுவனமாகவும் உள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஏர்டெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது