ஜெய்ப்பூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
|Website = http://jaipur.nic.in
}}
'''ஜெய்ப்பூர் மாவட்டம்''' ([[ஆங்கிலம்]]: Jaipur District) [[வட இந்தியா]]வின் [[ராஜஸ்தான்]] மாநிலத்தில் உள்ள மாவட்டங்களுள் ஒன்று ஆகும். [[ஜெய்ப்பூர்]] நகரம் இம்மாநிலத்தின் தலைநகர் ஆகும். இந்தியாவின் அதிக மக்கட்தொகை கொண்ட நகரங்களில் இந்நகரம் 10 வது இடத்தில் உள்ளது.<ref>http://www.census2011.co.in/census/district/435-jaipur.html,</ref> இம்மாவட்டமானது மொத்தம் 11,152 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது.

இம்மாவட்டத்தின் எல்லைகளாக ''ஸிகார்[[சீகர் மாவட்டம்'']], [[அல்வார் மாவட்டம்]], ''டெளசா[[தௌசா மாவட்டம்'']], ''[[சவாலி மாவட்டம்]]'', ''[[டோங் மாவட்டம்]]'', [[ஆஜ்மீர் மாவட்டம்]] மற்றும் ''நகெளர்[[நாகவுர் மாவட்டம்'']] ஆகியவை அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 66,63,971 ஆகும்.<ref>http://www.census2011.co.in/census/district/435-jaipur.html,</ref>
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ஜெய்ப்பூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது