தமிழ்நாடு விடுதலைப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
 
== மற்ற அயுதக்குழுக்களுடனான தொடர்பு ==
தமிழ்நாடு விடுதலைப்படை [[தமிழ்த்தேச மீட்புப்படை]], [[தமிழீழ விடுதலைப் புலிகள்]], [[வீரப்பன்]] குழுவினர் போன்ற ஆயுதக்குழுக்களோடு நெருங்கிய தொடர்பினை கொண்டிருந்தனர்.
 
=== புலிகளுடன் ===
தமிழ்நாடு விடுதலைப்படை இயக்கத்தினர் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர். புலிகள் தங்கள் இயக்கத்துக்கு ஆபத்துக்கால சரணாலயமாக தமிழ்நாட்டையே கொண்டிருந்தனர். புலிகள் இயக்கத்தவர்கள் ஆபத்துக்காலங்களில் தமிழ்நாட்டில் தஞ்சம் புக தமிழ்நாடு விடுதலைப்படை போன்ற ஆயுதக்குழுக்களே உதவி செய்தன. ஆனால் இராசீவு காந்தி படுகொலைக்கு பின்னர் புலிகள் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_விடுதலைப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது