|
|
[[படிமம்:Earth_Eastern_Hemisphere.jpg|right|thumb|புவியின் ஆப்பிரிக்கா-ஐரோவாசியப் பகுதி]]
'''ஐரோவாசியா''' அல்லது '''யூரேசியாயுரேசியா''' என்பது ஏறத்தாழ 53,990,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மிகப் பெரியதொரு நிலப் பகுதி. இது புவி மேற்பரப்பின் 10.6 விழுக்காடு ஆகும். இது [[ஆசியா]], [[ஐரோப்பா]] ஆகிய கண்டங்களுடன் [[மத்திய கிழக்கு]]ப் பகுதியையும் உள்ளடக்குகின்றது. ஐரோவாசியா என்னும் இந்தக் [[கருத்துரு]] மிகப் பழையது எனினும் இதன் எல்லைகள் தெளிவானவை அல்ல. ஐரோவாசியா, இதைவிடப் பெரிய நிலத்திணிவான ஆப்பிரிக்கா-யூரேசியாவின் ஒரு பகுதியாகும். ஐரோவாசியா, உலக மொத்த மக்கள் தொகையின் 69 விழுக்காடான 4.6 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.
== வரலாறும் பண்பாடும் ==
|