மலைபடுகடாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
"Malaipadukadaam_1.jpg" நீக்கம், அப்படிமத்தை Jcb பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: [[:c:Commons
வரிசை 4:
 
நவிர மலையின் தலைவனான நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல். நவிர மலை மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் தலைவனின் [[கொடை]]த் திறத்தையும் புகழ்ந்து பாடும் இந் நூற் பாடல்களில், அக்காலத் [[தமிழர்|தமிழரின்]] [[தமிழர் இசைக்கருவிகள்|இசைக்கருவி]]கள் பற்றியும் ஆங்காங்கே குறிப்புக்கள் காணப்படுகின்றன. நன்னனைப் பாடிப் பரிசு பெறச்செல்லும் [[பாணர்]], நெடுவங்கியம், [[மத்தளம்]], கிணை, [[சிறுபறை]], கஞ்சதாளம், [[குழல்]], [[யாழ்]] போன்ற பலவகை இசைக் கருவிகளை எடுத்துச் செல்வது பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.
 
[[File:Malaipadukadaam 1.jpg|thumb|left|வீரர்களின் வழிநடைப் பயணம் - மலைபடுகடாம்]]
==இவற்றையும் பார்க்கவும்==
 
"https://ta.wikipedia.org/wiki/மலைபடுகடாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது