வேங்கடரமண பாகவதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
"Walajpet.jpg" நீக்கம், அப்படிமத்தை Jcb பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: [[:c:Commons:Deletion
வரிசை 6:
இவர் [[தியாகராஜர்|தியாகராஜரின்]] தலைமை மாணவர் ஆவார். [[தெலுங்கு]] மற்றும் [[சௌராட்டிர மொழி]]யில் பல்வேறு பக்திக் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். தமது அனைத்து தெலுங்கு கீர்த்தனைகளின் இறுதியில் '''தியாகராஜ''' என்ற முத்திரையிட்டுக் [[குரு தட்சணை|குரு காணிக்கையாக]] செலுத்தியுள்ளார்.<ref>[http://www.thehindu.com/fr/2005/03/18/stories/2005031800330300.htm Illustrious disciple of saint-poet]</ref><ref>[http://www.thehindu.com/ms/2006/12/01/stories/2006120100280500.htm Torchbearer of Tyagaraja tradition]</ref>
 
 
[[File:Walajpet.jpg|thumb|வேங்கடரமண பாகவதரின் உருவ இந்திய அஞ்சல் தலை]]
தியாகராஜர் மறைவுக்குப் பின்னர் [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள [[வாலாசாபேட்டை|வாலாஜாப்பேட்டைக்கு]] குடிபெயர்ந்தார். தியாகராஜர் பயன்படுத்திய பாதுகை, பாராயணம் செய்த தெலுங்கு பாகவத நூல், கையெழுத்து ஏட்டுச் சுவடிகள், ஸ்ரீ வேங்கடரமணபாகவதரின் பாதுகைகள், பூஜா பாத்திரங்கள், அவர் இயற்றிய கீர்த்தனைகள், புதிய வர்ணங்கள், ஸ்வர ஜதிகள் முதலியவை அடங்கிய அற்புத பொக்கிஷமான ஏட்டுச் சுவடிகளை பாதுகாத்து வந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/வேங்கடரமண_பாகவதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது