இலட்சுமணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

234 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
"Lakshmana_created_theertha_to_resolve_his_sins.jpg" நீக்கம், அப்படிமத்தை Jcb பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். க
சிNo edit summary
("Lakshmana_created_theertha_to_resolve_his_sins.jpg" நீக்கம், அப்படிமத்தை Jcb பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். க)
[[File:Lakshmana created theertha to resolve his sins.jpg|thumb|right|200px|இலட்சுமணன் தீர்த்தம், [[ராமேஸ்வரம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]]]
[[இராமாயணம்|இராமாயணத்தின்]]படி '''இலட்சுமணன்''' அயோத்தியை ஆண்ட தசரத மன்னனின் மைந்தர்களுள் ஒருவர். இவருடைய தாயார் [[சுமித்ரா]]. இவருடைய மனைவி [[ஊர்மிளா]]. இவர் [[இராமன்|இராமனுக்கு]] இளையவர் ஆவார். [[இராமன்]] பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்ற போது இவரும் அவருடன் கானகம் எய்தினார். மேலும் இராமன் காட்டிலிருந்த பதினான்கு ஆண்டுகளும் கண்ணுறங்காமல் அவரைப் பாதுகாத்து வந்தார். மேலும் இலங்கைப்போரில் இராவணின் மகனான [[இந்திரஜித்|இந்திரஜித்தை]] வீழ்த்தினார். இவர் [[ஆதிசேஷன்|ஆதிசேஷனின்]] அவதாரமாகக் கருதப்படுகிறார்.மேலும் இலங்கைப்போரில் இலக்குவன் கொல்லப்பட்டதாகவும் அதன் பின் சஞ்சீவினி எனும் மூலிகையை உண்டு மறுஉயிர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
 
8,555

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2057620" இருந்து மீள்விக்கப்பட்டது