புதுமண்டபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துப்புரவு
வரிசை 1:
[[Fileபடிமம்:NewMadurai MandapPudumandapam.JPG| thumbjpg|right|250px|thumb|புதுமண்டபம், மேற்குகிழக்கு நுழைவாயில்]]
 
[[Fileபடிமம்:MaduraiNew PudumandapamMandap.jpgJPG| thumb|right|250px|thumb|புதுமண்டபம், கிழக்குமேற்கு நுழைவாயில்]]
[[Fileபடிமம்:Tailoring Shops, Pudumandapam.jpg|thumb|right|[[சித்திரைத் திருவிழா]] கள்ளழகர் வேடத்திற்கு ஆடைகள் தைக்கும் தையல் கலைஞர்கள்]]
[[File:New Mandap.JPG| thumb|right|250px|புதுமண்டபம் மேற்கு நுழைவாயில்]]
'''புதுமண்டபம்''' அல்லது '''வசந்த மண்டபம்''', [[மதுரை|மதுரை]] மாநகரில்]], [[மீனாட்சியம்மன் கோவில்|மீனாட்சி அம்மன் கோயில்]] சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ளது. மதுரை மன்னர் [[திருமலை நாயக்கர்]] 1635இல் ஆண்டு தோறும் கோடைக் காலத்தில் வசந்த விழா கொண்டாடுவதற்காக புதுமண்டபத்தைக் கட்டினார். 333 அடி நீளம், 105 அடி அகலம், 25 அடி உயரம் கொண்ட புதுமண்டபத்தில் 4 வரிசைகளில் 125 தூண்கள் உள்ளன. மண்டபத்தின் நடுவில் கல்லால் ஆன வசந்த மண்டப மேடை அமைந்துள்ளது. தூண்களில் [[காளி|பத்திரகாளி]], [[ஊர்த்துவ தாண்டவம்|ஊர்த்துவ தாண்டவர்]], [[மீனாட்சி|தடாதகை பிராட்டி]], மீனாட்சி திருக்கல்யாணம், [[யாழிமிருகம்|யாழிகள்]], குதிரை வீரர்கள், சூரிய சந்திரர்கள், [[திருவிளையாடல் புராணம்|திருவிளையாடல் புராணக் காட்சிகள்]], [[அர்த்தநாரீசுவரர்]], [[சங்கர நாராயணன்]], [[திரிபுராந்தகர்]], [[ஏகபாத மூர்த்தி]], [[கஜ சம்ஹாரத் தாண்டவம்|கஜசம்கார மூர்த்தி]]களின் சிற்பங்களும், மண்டப நடுவரிசை தூண்களில் மன்னர் [[திருமலை நாயக்கர்]] உள்ளிட்ட [[மதுரை நாயக்கர்கள்|நாயக்க மன்னர்கள்]] மற்றும் ராணிகளின் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.<ref>{{cite web | url=http://www.newindianexpress.com/states/tamil_nadu/article1309649.ece | title=Who’ll clear this 17th century mandapam in Madurai? | publisher=The New Indian Express | accessdate=28 சனவரி 2015}}</ref><ref>[http://madu.in/temple/vasantha_or_puthu_mandapam.html Madurai - Athens of the East]</ref>
[[File:Tailoring Shops, Pudumandapam.jpg|thumb|right|[[சித்திரைத் திருவிழா]] கள்ளழகர் வேடத்திற்கு ஆடைகள் தைக்கும் தையல் கலைஞர்கள்]]
'''புதுமண்டபம்''' அல்லது '''வசந்த மண்டபம்''', [[மதுரை|மதுரை மாநகரில்]], [[மீனாட்சியம்மன் கோவில்|மீனாட்சி அம்மன் கோயில்]] சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ளது. மதுரை மன்னர் [[திருமலை நாயக்கர்]] 1635இல் ஆண்டு தோறும் கோடைக் காலத்தில் வசந்த விழா கொண்டாடுவதற்காக புதுமண்டபத்தைக் கட்டினார். 333 அடி நீளம், 105 அடி அகலம், 25 அடி உயரம் கொண்ட புதுமண்டபத்தில் 4 வரிசைகளில் 125 தூண்கள் உள்ளன. மண்டபத்தின் நடுவில் கல்லால் ஆன வசந்த மண்டப மேடை அமைந்துள்ளது. தூண்களில் [[காளி|பத்திரகாளி]], [[ஊர்த்துவ தாண்டவம்|ஊர்த்துவ தாண்டவர்]], [[மீனாட்சி|தடாதகை பிராட்டி]], மீனாட்சி திருக்கல்யாணம், [[யாழிமிருகம்|யாழிகள்]], குதிரை வீரர்கள், சூரிய சந்திரர்கள், [[திருவிளையாடல் புராணம்|திருவிளையாடல் புராணக் காட்சிகள்]], [[அர்த்தநாரீசுவரர்]], [[சங்கர நாராயணன்]], [[திரிபுராந்தகர்]], [[ஏகபாத மூர்த்தி]], [[கஜ சம்ஹாரத் தாண்டவம்|கஜசம்கார மூர்த்தி]]களின் சிற்பங்களும், மண்டப நடுவரிசை தூண்களில் மன்னர் [[திருமலை நாயக்கர்]] உள்ளிட்ட [[மதுரை நாயக்கர்கள்|நாயக்க மன்னர்கள்]] மற்றும் ராணிகளின் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.<ref>{{cite web | url=http://www.newindianexpress.com/states/tamil_nadu/article1309649.ece | title=Who’ll clear this 17th century mandapam in Madurai? | publisher=The New Indian Express | accessdate=28 சனவரி 2015}}</ref><ref>[http://madu.in/temple/vasantha_or_puthu_mandapam.html Madurai - Athens of the East]</ref>
 
[[வைகாசி]] மாத வசந்தோத்சவம் எனும் இளவேனிற்கால திருவிழாவின் போது, இம்மண்டபத்தில் [[மீனாட்சி]] அம்மனுடன் சுந்தரேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.
வரி 9 ⟶ 8:
புதுமண்டபத்தின் கிழக்கில் முழுமை பெறாத [[இராயகோபுரம், மதுரை|இராயகோபுரமும்]], [[எழுகடல்தெரு, மதுரை|எழுகடல் தெருவும்]] அமைந்துள்ளது.
 
== பொலிவிழந்த புதுமண்டபம் ==
 
370 ஆண்டுகள் பழமையும், கலைநயமிக்கதுமான புதுமண்டபம் தற்போது பொலிவிழந்து, மண்டபத்தின் தென்பகுதியில் பாத்திரக் கடைகளும், வடபகுதியில் புத்தகக் கடைகளும், பிற பகுதிகளில் ஆடைகள் தைக்கும் [[தையற்கலைஞர்]] கடைகளும் காணப்படுகின்றன.<ref>{{cite web | url=http://www.thehindu.com/news/cities/Madurai/pudhu-mandapam-bustling-with-devotees/article5981366.ece | title=‘Pudhu Mandapam’ bustling with devotees | publisher=The Hindu | accessdate=28 சனவரி 2015}}</ref><ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8429069.ece மதுரை புது மண்டபத்தில் அழகர் ஆடைகள் தயாரிப்பு தீவிரம்: சித்திரைத் திருவிழாவுக்காக குவியும் ஆர்டர்கள்]</ref>
 
== இதனையும் காண்க ==
* [[இராயகோபுரம், மதுரை|இராயகோபுரம்]]
* [[எழுகடல் தெரு, மதுரை|எழுகடல் தெரு]]
 
== மேற்கோள்கள் ==
==படக்காட்சிகள்==
புதுமண்டபத்தில் காணப்படும் சிற்பங்களில் சில;
 
<gallery>
 
File:Pudumandapam Notice board.jpg|அறிவிப்பு பலகை
File:Meenakshi marriage 1.jpg|மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
File:Goddess Kali, Pudumandapam.jpg|[[காளி|பத்திரகாளி]]
File:Lord Natraj, Pudumandapam.jpg|[[ஊர்த்தவ தாண்டவம்|ஊர்த்தவதாண்டவர்]]
File:Meenakshi before marriage.jpg|[[மீனாட்சியம்மன்|தடாதகை பிராட்டி]], திருமணத்திற்கு முன்பு மூன்று மார்பகங்களுடன்
File:Ravana Lifting Kailash wtih Shiva and Parvati.JPG|[[கயிலை மலை]]யை தூக்கும் [[இராவணன்]]
File:Shiva with one Leg.JPG|[[ஏகபாத மூர்த்தி|ஏகபாத மூர்த்தியின்]] திருவடியில் [[சனகாதி முனிவர்கள்]]
File:Arthanareeshwar.jpg|[[அர்த்தநாரீசுவரர்]]
File:Thirupuranthagar-(Lord Shiva).jpg|thumb|[[திரிபுராந்தகர்]]
File:Sankaranarayan.jpg|[[சங்கர நாராயணன்]]
File:Thirumalai Nayak of Madurai.jpg|[[திருமலை நாயக்கர்]] பட்டத்தரசியுடன்
File:Sculptures in New Mandap.JPG|[[யாளி]] மற்றும் [[குதிரை]]
File:Pudumandapam, Madurai.jpg|குதிரை வீரர்கள்
File:Incomplete Raya Gopuram, Madurai.jpg|[[இராயகோபுரம், மதுரை|இராயகோபுரம்]], புதுமண்டபம் எதிரில்
 
</gallery>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
*[http://maduraiheros.blogspot.in/2008/10/blog-post_5595.html புதுமண்டபம்]
*[http://www.atheetham.com/2015/01/4.html மதுரை “புது மண்டபம்]
*[https://kadaisibench.wordpress.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/ வசந்த மண்டபம்]
*[http://temple.dinamalar.com/news_detail.php?id=4135 மீனாட்சி கோயில் புதுமண்டபம் ஒரு மாதத்திற்குள் பொலிவுபெறும்!]
வரி 53 ⟶ 30:
 
{{மதுரை மாவட்டம்}}
 
 
[[பகுப்பு:மதுரை மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/புதுமண்டபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது