"பாலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
Same view with better colours - Spain Andalusia Cordoba BW 2015-10-27 12-11-57.jpg
(காலம் கடந்த வார்ப்புரு நீக்கல்)
(Same view with better colours - Spain Andalusia Cordoba BW 2015-10-27 12-11-57.jpg)
== வரலாறு ==
 
[[படிமம்:PuenteSpain RomanoAndalusia PanoramicaCordoba 1BW 2015-10-27 12-11-57.jpg|thumb|300px|right|ஸ்பெயின், கொர்டோபாசவில் இருக்கும் கி.மு முதலாம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட ரோமானிய பாலம்.]]
 
ஆரம்பகாலப் பாலங்கள், [[மரக்குற்றி|மரக்குற்றிகளால்]] நிர்மாணிக்கப்பட்டன. இத்தகைய பாலங்களை இன்றும் கிராமப் பகுதிகளில் காணமுடியும். இதற்காகப் பொதுவாக ஒரே நீளமான, [[தென்னை]], [[பனை]] போன்ற [[மரம்|மரங்கள்]] பயன்படுத்தப்படுவதைக் காணமுடியும். பின்னர் கல்லாலான [[தூண்|தூண்களின்]] மீது கல்லாலான அல்லது மர [[உத்தரம்|உத்தரங்களை]] வைத்துப் பாலம் அமைக்கப்பட்டது. இத்தகைய முறைகள் மூலம் கூடிய தூரங்களைக் கடக்கப் பாலம் அமைக்க முடியாது.
35

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2057784" இருந்து மீள்விக்கப்பட்டது