செர்சோ லியோனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
 
இவரது திரைப்படங்களில் மிகவும் அண்மைநிலைக் காட்சிகளும் தொலைதூரக் காட்சிகளும் அடுத்தடுத்து வைக்கப்படும். இவரது படைப்புக்களில் மலிவான வரலாற்றுப் படங்களான ''தி லாஸ்ட் டேஸ் ஆஃப் பாம்ப்பி'' (1959) , ''தி கொலாசஸ் ஆப் ரோட்ஸ்'' (1961), மேற்கத்திய பாணியில் [[கிளின்ட் ஈஸ்ட்வுட்]] நடித்த [[டாலர்கள் முப்படம்|டாலர் முப்படங்களான]] ''[[எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ்]]'' (1964), ''[[ஃபார் அ ஃபியூ டாலர்ஸ் மோர்]]'' (1965), ''[[தி குட், தி பேட் அண்ட் தி அக்ளி]]'' (1966) ஆகியவையும் ''ஒன்ஸ் அப்பான் அ டைம் இன் த வெஸ்ட்'' (1968), [[மெக்சிக்கோ]]வின் புரட்சியாளன் [[எமிலியானோ சபாட்டா|சபாட்டா]] வாழ்வைத் தழுவிய ''டக், யூ சக்கர்!'' (1971) மற்றும் குற்ற நாடக காப்பியமான ''ஒன்ஸ் அப்பான் அ டைம் இன் அமெரிக்கா'' (1984) ஆகியனவும் அடங்கும்.
==இயக்கியத் திரைப்படங்கள்==
{| class="wikitable"
|-
! ஆண்டு
! திரைப்படத்தின் பெயர்
! ஆங்கிலம்
! இத்தாலியம்
! [[அழுகியத் தக்காளிகள்]] மதிப்பீடு
|-
| [[1959]]
| தி லாஸ்ட் டேஸ் ஆப் பாம்பி
| ''The Last Days of Pompeii''
| ''Gli ultimi giorni di Pompei''
|
|-
| [[1961]]
| தி கொலாசஸ் ஆப் ரோட்ஸ்
| ''The Colossus Of Rhodes''
| ''Il Colosso di Rodi''
| 57%
|-
| [[1964]]
| [[எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ்]]
| ''A Fistful of Dollars''
| ''Per un pugno di dollari''
| 98%
|-
| [[1965]]
| [[ஃபார் அ ஃபியூ டாலர்ஸ் மோர்]]
| ''For a Few Dollars More''
| ''Per qualche dollaro in piu''
| 94%
|-
| [[1966]]
| [[தி குட், தி பேட் அண்ட் தி அக்ளி]]
| ''The Good, the Bad and the Ugly''
| ''Il buono, il brutto, il cattivo''
| 97%
|-
| [[1968]]
| ஒன்ஸ் அப்பான் அ டைம் இன் தி வெஸ்ட்
| ''Once Upon a Time in the West''
| ''C'era una volta il West''
| 98%
|-
| [[1971]]
| அ பிஸ்ட்புல் ஆப் டைனமைட்
| ''A Fistful of Dynamite''
| ''Giù la testa''
| 90%
|-
| [[1973]]
| மை நேம் இஸ் நோபடி
| ''My Name Is Nobody''
| ''Il mio nome è Nessuno''
|
|-
| [[1984]]
| ஒன்ஸ் அப்பான் அ டைம் இன் அமெரிக்கா
| ''Once Upon a Time in America''
| ''C'era una volta in America''
| 89%
|}
 
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb name|1466}}
"https://ta.wikipedia.org/wiki/செர்சோ_லியோனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது